இந்திய – சீன எல்லை நகரம் – துவாங் -கடிதம்

மிக சுவாரசியமான பயணக்கட்டுரை. 

பயணத்தில் தரிசித்த இடங்களை விட சந்தித்த மானுடர்களை விமர்சித்தது ஒரு மாறுதலே. இவர்களே எம் மனதில் பதிந்து திசைகாட்டிகளாய் உருமாறுகின்றனர். “கறுப்புத் திரவகத்தை” விநியோகித்த பெண்ணை விபரித்ததன் மூலம் நடந்ததை வாசகன் எண்ணத்திரையில்  கறையாய் பூசி  கடந்து போனீர்கள்.

Tawang இன் மேற்கே நேபாளத்தில்தான் Everest base camp 1 உள்ளது. எனது “இமயம் தொடும் ஷர்ப்பாணிகள்”  கட்டுரையில் இப்பயணத்தை தொட்டுச்சென்றுள்ளேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.