Paiwa Asa அவர்களின் முகநூல்குறிப்பு
நடேசனின்,
அசோகனின் வைத்தியசாலை.
படைப்பின் நோக்கமே அதன் வழியாகத் தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒருவிழிப்பை உருவாக்குவதைப் பறைசாற்ற வேண்டுமென்பதே.படைப்பாளி
எவ்வகையான பின்புலத்திலிருந்து
வந்தானென்பது இங்கு முக்கியமல்ல.
படைப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில்
சிந்தனைசார்ந்த ஒரு விழிப்பை உருவாக்குவதில் இந்நாவல் பெருவெற்றி கண்டுள்ளது.
பேசாதமிருகங்களாலும், அவைகளப் பேசவைக்கும் அல்லது அவைசார்பில் பேசும் மனிதர்களாலும் ஆனதிந்த அசோகனின் வைத்தியசாலை நாவல்.
பின்னூட்டமொன்றை இடுக