கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்ட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்

முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்)

1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு

பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.

சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும் பரிசு பெறுபவர்கள நூல்-  வெளிநாடு

1. வி.ஜீவகுமாரன் – டென்மார்க் சங்கானைச் சண்டியன்

2. நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்ஸ் மாத்தகரி

3. சை.பீர்முகமது – மலேசியா -பெண்குதிரை

4. நடேசன் – ஆஸ்திரேலியா -வண்ணத்திகுளம்

5. தெணியான் – இலங்கை ஒடுக்கப்பட்டவர்கள்

6. கே.விஜயன் – இலங்கை மனநதியின் சிறு அலைகள்

7. சிவசுப்பரமணியன் – இலங்கை- சொந்தங்கள்

8. தனபாலசிங்கம் – இலங்கை -ஊருக்கு நல்லது சொல்வேன்

9. கலைச்செல்வன் – இலங்கை -மனிததர்மம்

10. உபாலி லீலாரத்னா – இலங்கை- கு.சி.பாவின் சுரங்கம் , தாகம்

(நாவல்களின் சிங்கள மொழியாக்கம்)

11. புரவலர் ஹாசிம் உமர் – இலங்கை கொடைச்சிறப்பு.

தமிழ்நாடு

12. ஆர்.எஸ்.ஜேக்கப் -பனையண்ணன்

13. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்

14. ப.ஜீவகாருண்யன்- கவிச்சக்ரவர்த்தி

15. குறிஞ்சி வேலன் -முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள்

16. மயிலை பாலு தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள ; சாதனை

17. லேனா தமிழ்வாணன்- ஒருபக்கக் கட்டுரை 500

18. வெண்ணிலா- நீரில் அலையும் முகம்

19. ஜீவபாரதி  பூங்குருநல் அசோகன் –  குமரமங்கலம் தியாக தீபங்கள்

20. டாக்டர். பாலசுப்ரமணியம் – டில்லி தமிழ்-இந்தி, இந்தி-தமிழ் மொழியாக்க வாழ்நாள் சாதனை

21. என்.சிவப்பிரகாசம்- ஊழல் எதிர்ப்பு சேவை

இப்படைப்பாளிகளுக்கு அக்டோபர் 2-ம் தேதி, ஞாயிற்றுக்க் கிழமை நாமக்க்கல் செல்வம் கல்லூரி வளாகத்தில் பரிசளிப்புவிழா நடைபெறும் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர்.பொ.செல்வராஜ், செயலாளர்.நாமக்கல்.கா.பழநிச்சாமி, துணைத்தலைவர்.சி.க.கருப்பண்ணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.