தேடல் முடிவுகள்: மீண்டும் ஒரு ஆதாம்

கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /

அ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

– இமையம். “வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

மீண்டும் ஒரு ஆதாம்

(சிறுகதை) நடேசன் இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்

நடேசன் உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்