லூர்து மாதாவைத் தரிசிக்க பாரிசில் நாங்கள் ஏறிய ரயில், பிரான்சின் தென் மேற்கிலுள்ள லூர்து மாதாவின் தேவாலயம் அமைந்த லூர்து என்ற சிறிய நகரை நோக்கி வேகமாக சென்றது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு மேலான பயணம் அது. மாலை நான்கு மணியளவில் ஏறிய ரயில் லூர்து நகரத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. விரைவு ரயில் என்பதால் பெரிய நகரங்களில் மட்டுமே நிற்கும். மாலை நேரத்து சூரிய வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருந்தது. ரயில் கண்ணாடி வழியே வெளியே … கொலைக்கு சாட்சி!-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக