மிக சுவாரசியமான பயணக்கட்டுரை.
பயணத்தில் தரிசித்த இடங்களை விட சந்தித்த மானுடர்களை விமர்சித்தது ஒரு மாறுதலே. இவர்களே எம் மனதில் பதிந்து திசைகாட்டிகளாய் உருமாறுகின்றனர். “கறுப்புத் திரவகத்தை” விநியோகித்த பெண்ணை விபரித்ததன் மூலம் நடந்ததை வாசகன் எண்ணத்திரையில் கறையாய் பூசி கடந்து போனீர்கள்.
Tawang இன் மேற்கே நேபாளத்தில்தான் Everest base camp 1 உள்ளது. எனது “இமயம் தொடும் ஷர்ப்பாணிகள்” கட்டுரையில் இப்பயணத்தை தொட்டுச்சென்றுள்ளேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்