
பண்ணையில் ஒரு மிருகம் படிச்சேன்… கதை நடந்ததாய் சொல்லப்பட்ட இடம் என் சொந்த ஊருக்கு அருகாமையில் இருந்த காரணமா இல்ல வெட்ரினெரியன் எழுதினது என்ற காரணமா இல்ல ரொம்ப நாள் கழிச்சி நாவல் படிச்ச காரணமா இல்ல சுவாரசியமா எளிமையா நோயல் நடேசன் சார் எழுதினதா இல்ல எல்லாமுமா தெரியல. நல்ல அனுபவம். பளிச்சுனு சொல்றதா இல்ல (சமூகத்த) புளிச்சுன்னு காறி துப்புறதா இல்ல ரெண்டுமா காரணம் கதை நல்லா இருக்க! இல்ல மாடு பண்ணை காரணமா! ஏதோ ஒண்ணு. நல்லா இருந்தது சார். @Noel Nadesan
from Pathmanath Krishnan
மறுமொழியொன்றை இடுங்கள்