

25-06-2022 -சனிக்கிழமைஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு. காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் – மைவண்ணன் இராம காவியம் உரை : திருமதி விஜி இராமச்சந்திரன்
கே. ஆர் .டேவிட் – கே. ஆர். டேவிட் சிறுகதைகள் உரை: திருமதி தாமரைச்செல்வி.
சீமான் பத்திநாதன் பர்ணாந்து – குஞ்சரம் ஊர்ந்தோர் உரை: திரு. கருணாகரன்.
எம். வாமதேவன் – குன்றிலிருந்து கோட்டைக்கு…. உரை: திரு. மல்லியப்பு திலகர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. முருகபூபதி 25-06-2022 நேரம்: அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி இங்கிலாந்து : காலை 10 – 00 மணி Join Zoom
Meetinghttps://us02web.zoom.us/j/88435805663?pwd=OS9tNTh6MTVaWXFtOCtaRnpBNms0UT09Meeting ID: 884 3580 5663Passcode: 353292
மறுமொழியொன்றை இடுங்கள்