மனநோய்களும் திருமணங்களும்.

நடேசன். இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால்,  அந்த வார்த்தையின் உள்ளர்த்தம்  என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம்  இலங்கையில் பிரதான மன நோய் வைத்தியசாலை அமைந்துள்ள கொழும்பின் … மனநோய்களும் திருமணங்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.