Monthly Archives: நவம்பர் 2021

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்

இராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம் ! கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து இங்கிலாந்து வரையில் அயராது இயங்கும்  பெண்ணிய ஆளுமை !!                                                                 முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும்  அயராது பங்காற்றியவர்     அவரது வாழ்வும் பணிகளும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்

தாமரைச்செல்வி.. – அரிசோனா Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு  முடிவடைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை பல ஆண்டுகளாக ஒரே நோக்கில் பார்த்திருந்தோம்.  இலங்கையின் முப்பதாண்டு கால ஆயுத போராட்டம் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஓவியர் (அமரர்)  கார்த்திகேசு தம்பையா  செல்வத்துரை

 வாழ்வும் பணிகளும் –   காணொளி                       மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா  செல்வத்துரை அவர்களின் வாழ்வையும்  பணிகளையும்  சித்திரிக்கும்   காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம்                  ( … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்

இன்று நவம்பர் 26 ஈழத்தின்  எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் நனவிடை தோய்தல் குறிப்புகள் !                                                        முருகபூபதி இலங்கையின்   படைப்பாளி  எஸ்.பொ.  யாழ்ப்பாணம் நல்லூரில்   1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  04 ஆம் திகதி பிறந்தார்.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்   கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி  மறைந்தார்.  இன்று … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நகைச்சுவை:விஸ்வநாதன், விருது வேண்டும்

நடேசன்  பல வருடங்களுக்கு  முன்னர் வெளிவந்த இயக்குநர் ஶ்ரீதரின்  காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ,   “  விஸ்வநாதன் வேலை வேண்டும்  “  என்ற பாடல் ஒலித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப்படம் வெள்ளிவிழா வெற்றி கண்டது.  அதாவது  25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலை சம்பாதித்தது. நானும் இந்த அவுஸ்திரேலியா கண்டத்தில் 25 வருடங்களுக்கு மேலாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சத்தியம் மீறியபோது- V S கணநாதன்

திருப்பூரிலிருந்து முதல் நாள் இரவு ரயிலில் வந்திறங்கி மிக்க சோர்வுற்றிருந்தேன். நல்ல வேளை இன்று ஞாயிற்று கிழமை. படுக்கையை விட்டு எழ வேண்டியதில்லை என்ற நினைப்பு ஒரு இதமான சுகம் என் மனதுக்கு அளித்தது. அடுத்த வினாடி வாசல் அழைப்பு மணி அடிக்க, யார் இந்த அதிகாலையில் தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று எரிச்சலுற்று, போர்வையை மூடிக்கொண்டு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Secrets

Noel Nadesan The story of Devakumar David (Dev) When Malini and I went to attend our thirtieth wedding anniversary event that was organised by our children, I never expected to meet Emily, who was my ex for a couple years … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

வண்ணாத்திக்குளம் நாவல் அறிமுகம்

இராஜேஸ் பாலா டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குளிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது. இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல. கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில்  இன்று !

தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்  சிறப்புரை !!                                                     முருகபூபதி ஒரு ஊரில் ஒரு தேநீர் தயாரித்து விற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்கு  வந்து தேநீர்கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன்,  “ எனக்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விழித்திருப்பவனின் இரவு

படித்தோம் சொல்கின்றோம்:                                                             முருகபூபதி தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன்,  குறிப்பிடத்தகுந்த  சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர்.  சஞ்சாரம் என்னும்  நாவலுக்கு 2018  இல்  இந்திய சாகித்திய அகடமி விருது பெற்றவர். இந்திய கதா விருது,  கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கும் ராமகிருஷ்ணன், பாபா, … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக