Month: செப்ரெம்பர் 2021
-
17. கரையில் மோதும் நினைவலைகள்: பேராதனை: பல்கலைக்கழக றாகிங்.
நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது. எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர். இவருக்கு வீடும் கிணறும் கட்டி, பேராதனை மாணவர்கள் உதவி செய்தார்கள். பிற்காலத்தில் அந்த வீட்டை விட்டு விலகும்படி அவரது சகோதரர் வலியுறுத்தியபோது ரூபா ரத்தினசீலி 2002 இல் மனமுடைந்து பேராதனை […]