நடேசன். நான் ஒரு மிருகவைத்தியர். அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் … கர்ப்பம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக