Monthly Archives: ஜூலை 2021

அ.ஆ.இ

— சிறுகதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி பிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது. கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்கு பேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்?

74  ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலிருந்து அதிபர் சபாலிங்கத்தால்  கல்லூரிக்கு என்னை  வரக்கூடாது என விரட்டப்பட்டது பற்றி ஆரம்பத்தில்  எழுதியிருந்தேன். பரீட்சையில் முதல் தடவையில் சித்தியடையாது போனால் இந்துக்கல்லூரிக்குப் போகமுடியாது . இலங்கை அரசு இரு வருடங்கள் உயர்தர வகுப்பில் படிக்கலாம்  என்று மாணவர்களுக்கு அளித்த அடிப்படைக்  கல்வி உரிமை எனக்கு அதிபர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வவ்வால்கள்

நோயல் நடேசன் நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

ஒளிப்படங்களும் நாமும்

நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வலயர்மடம்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

From A Black Tiger

I was born in 1985. From that time till 2004 my life was rounded and went on beautifully with studies, sports and friends. During my school life, I never thought about this world or the problem in our country. All … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

டொமினிக் ஜீவாவை நினைவு கூரல்

                                                                                     நடேசன் எழுத்தாளர் டொமினிக் ஜீவா நான்கு வருடங்கள் முன்பாகவே நினைவுகள் இழந்து வாழ்ந்தவர். அவரது நினைவுகள் அந்தியில் இருக்கும் காலத்தில் அவரது வீட்டில்  அவரை என்னால்  சந்திக்க முடிந்தது. அவரது இறப்பை ஒரு வரமாக அவரை நேசிப்பவர்கள் கொண்டாடவேண்டும் . அவர் போன்ற ஒருவரது சாதனைகள் இறப்போடு முடிவதில்லை. மற்ற சமூகத்திலும் பார்க்க நமது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அஸ்தியில் பங்கு

அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ இல்லையோ,  எழுத்தில் பதிந்து விடவேண்டும். நான் மட்டும்  அந்த கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில்  … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்