
சபேசனின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் அரங்கம் இன்று 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணையவழி காணொளி ஊடாக ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வை சபேசனின் நண்பர்கள் – எழுத்தாளர்கள் நடேசன், முருகபூபதி ஆகியோர் ஏற்பாடுசெய்துள்ளனர். இணைய வழி காணொளி அரங்கின் இணைப்பாளர் திரு. விமல் அரவிந்தன்.
இக்காணொளி அரங்கில்
திரு. ஜூட் பிரகாஷ்,
தமிழக பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,
சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்,
திரு. சுந்தரமூர்த்தி,
திரு. நவரத்தினம் இளங்கோ,
எழுத்தாளர் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா,
திரு. மோகன் குமார்
திருமதி சிவமலர் சபேசன்
சபேசனின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களும் உரையாற்றுவர்.
இன்று 06 ஆம் திகதி மாலை 7.00 மணி – அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம்
இந்தியா – தமிழ்நாடு நேரம் பகல் 1.30 மணி
அய்ரோப்பா – நேரம் காலை 8.00 மணி
காணொளி இணையவழி ZOOM ID
https://us02web.zoom.us/j/84094440988?pwd=Q2lCZ2x0QWc2RllKSS96SG5uRXNCQT09