
( அமரர் ) சண்முகம் சபேசன்
நினைவுப்பகிர்வு காணொளி அரங்கு
எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளரும் வானொலி ஊடகவியலாளருமான
( அமரர் ) சண்முகம் சபேசன் அவர்களை
நினைவுகூரும் இணையவழி காணொளி அரங்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி (06-12-2020 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணி – அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் )
இந்தியா – தமிழ்நாடு நேரம் பகல் 1.30 மணி
ஐரோப்பா – நேரம் காலை 8.00 மணி
அமரர் சண்முகம் சபேசனின் வாழ்வும் பணிகளும் குறித்து இந்த அரங்கில் உரைகள் நிகழ்த்தப்படும்.
காணொளி இணையவழி ZOOM ID
https://us02web.zoom.us/j/84094440988?pwd=Q2lCZ2x0QWc2RllKSS96SG5uRXNCQT09
நண்பர்கள் வட்டம்
தகவல்: நடேசன் 0452 631 954 – முருகபூபதி 0416 625 766
மறுமொழியொன்றை இடுங்கள்