Monthly Archives: மார்ச் 2019

நமது சமூகத்தில் துரோகத்தின் தேவை

நடேசன் விபீசணன் இராமனோடு சேர்ந்திராமல் இராவணனோடு, சகோதரன் என்ற ஒற்றுமையோடு போர் செய்து அழிந்திருந்தால் இலங்கைக்கும் மக்களுக்கும் என்ன நடத்திருக்கும் ..? என நாம் சிந்தித்திருக்கிறோமா ? இராமனோ அல்லது சேர்ந்து வந்த குரங்குகளோ இலங்கையை எரியூட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஒற்றுமையாக இருப்பது என்பது மிகவும் ஆதிகால மக்களின் கோட்பாடு . மிருகங்கள் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு

சென்னையில் ஜனவரி 13 ஹீக்கின் போதம்ஸ் ரைட்டர்ஸ் கபேயில் காலை 10 மணிக்கு சந்திப்பு நடந்த நடேசனின் “கானல்தேசம் “ நாவல் வௌியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு எழுத்தாளர் மோகனரங்கன் : நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஈழத்தில் நடந்த போரை நாங்கள் ஒரே பக்கத்தில் உணர்வு பூர்வமாக பார்த்தபடி இருக்கிறோம். ஆனால், வரலாற்றில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நொயல் நடேசனின் ‘’கானல் தேசம்’’— காகிதங்களால் ஆன ஒரு ‘’மல்ரிபரல்’’

ஆர் எம் நௌஸாத்( தீரன்) சமீபத்திய வரவுகளுள் கானல் தேசம் பெற்ற கவனயீர்ப்பு பெரிது… கர்ப்பிணியை தற்கொடை போராளியாக்கிய சம்பவச் சித்தரிப்பில்தான் பலரதும் கவனம் குவிக்கப்பட்டிருந்தது…இதனால் கானல்தேசம் கொண்டிருந்த மையக் கரு மறைக்கப்பட்டு விட்டது.. நடேசன் தன புதினத்தில் வார்த்திருந்த பாத்திரங்களின் குணவியல்புகளும் சித்தரிப்புகளும் பேசப்படாமல் போய்விட்டன .. புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வியல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியன்

முனைவரும் கவிஞருமாகிய தமிழச்சி தங்கபாண்டியனை இங்கு உங்களுக்க அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களால் 14 வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிட்னியில் அறிமுகமான பின்பு நெஞ்சுக் அருகில் உறவாகியவர் அவர் மட்டுமல்ல அவரது டிஐஜி கணவர் சந்திரசேகரன் குழந்தைகளும் உறவாகினார்கள். சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்

புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது. தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பயங்கரவாதத்தின் மன நிலை

நடேசன் சமீபத்தில் நியூசிலாந்து கிரைசேர்ச்சில்(Chiristchurch) ஐம்பது பேரை பள்ளிவாசலில் கொலை செய்த பிரன்ரன் ராறன்ட் (Brenton Tarrant) என்பவனின் அவுஸ்திரேலியரான தந்தை தனது சிறுவயதில் அஸ்பஸ்ரஸ்(Asbestos) தொழிற்சாலையில் வேலை செய்ததால் நோய் வந்து இறந்தார். தாய் பாடசாலை ஆசிரியை. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்ஸை சேர்ந்த சிறு நகரமான கிராவ்ரன்(Grafton) என்ற ஊரில் வசித்தவர்கள். கிராவ்ரன், … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்