Monthly Archives: மார்ச் 2018

இனவாதப்பாம்பு

நடேசன் இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி … Continue reading

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்

உன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு

1983ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்தி, வாள் மற்றும் பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது..துரத்தியவர்களின் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

செஞ்சதுக்கம்

செஞ்சதுக்கம் என்பது எனது இளமைக்காலத்தில் அதிகமாக காதில் வந்த விழுந்த அதேசமயம் படித்த வார்த்தையுமாகும்.இஸ்லாமியருக்கு மக்காவாகவும் கத்தோலிக்கர்களுக்கு ரோமாபுரியாகவும் புனிதமாக போற்றப்பட்டதுபோல், இடதுசாரி அரசியல்பற்றுள்ள இளைஞர்கள் மத்தியில் சோவியத் அரசு மற்றும் மாஸ்கோ மீது பற்றுதலைத்தோற்றுவித்தது. அக்காலத்தைய எண்ணம் இப்போது இல்லாதபோதும் மாஸ்கோவிற்கு சென்று அங்குள்ள செஞ்சதுக்கத்தைப் பார்ப்பது என்பது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கமியூனிஸ்டுகளால் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு

இலங்கையில் மூவின மக்களின் நலனுக்காக மெல்பனில் கெயர்லங்கா (Care Lanka ) தகவல் அமர்வு இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அபிலாஷைகளையும் கவனிக்கும் பொருட்டும், கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு முதலான நோக்கங்களுடனும், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மூவின சமூகங்களின் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படும் கெயர்லங்கா (Care Lanka ) அமைப்பின் தகவல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக