ஓவியக் கண்காட்சி

The Highway Gallery 14 the way Mount Waverley Vic 2149 -14-25 March 2018 except Monday and Tuesday

இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த ஓவியரது ஓவியக் கண்காட்சி மெல்போனில் நடக்கவிருப்பதாக அறிந்து அவரைச்சந்தித்தேன். இதற்கு முன்பான அறிமுகமில்லை. மீசையுடன் அமைதியாகச் சிரித்தபடி அறிமுகமானார். இளைப்பாறியவர் எனச் சொன்னாலும் நம்பமுடியவில்லை.

அவரை விசாரித்தபோது மத்திய கல்லுரியில் கிரிக்கட் குழுவின் தலைவராக இருந்தவர் என்றதும் நசீர் என்ற பெயர் எனது சிறுவயதில் கேட்டதாக இருந்தது. மேலும் துருவியபோது ஒருகாலத்தில் யாழ்ப்பாண உதவி மேயராக இருந்த முகமட்சுல்தானின் மகன் என்றார்.

1950 களில் தமிழ்காங்கிரசின் சார்பிலும் பின்பு மேயர் துரையப்பா காலத்தில் மாநகரசபை அங்கத்தினராக இருந்த முகமட் சுல்தானினது பெயரைப் பல யாழ்பாணத்தவர் அசை போடுவதைக் கேட்டிருக்கிறேன் படித்திருக்கிறேன்.

நசீர் யாழ்ப்பாண மத்திய கல்லுரிக்கு விளையாடியதுடன் இங்கிலாந்தில் பொறியியல் படித்த மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் கிரிக்கட் விளையாடியவர்.

பொறியியலாளராகச் சவுதி அரேபியாவிலும் மெல்பேனிலும் கடமையாற்றிஇளைப்பாறியவர். கிரிக்கட் துடுப்பை வைத்துவிட்டு ஓவியத் தூரிகையை கையில் எடுத்துக்கொண்டார். அவரதுஓவியங்களில் சில கிரிக்கட் சம்பந்தமாக இருந்தது. ஓவியத்தில் எந்த கற்பித்தலுமின்றி ஏகலைவனாக இயற்கைகாட்சிகளையும் அப்ராக் விடயங்களையும் தீட்டியுள்ளார் இவரது கண்காச்சியை மார்ச் மாதம் 14- 25 திதிகளில்( 12 -4 PM)மவுண்வேவளியில் கண்டுகளிக்கலாம்

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஓவியக் கண்காட்சி

  1. Ameer Ali சொல்கிறார்:

    He was the son of former Jaffna Mayor Quazi M.M.Sultan, not deputy Mayor as mentioned in the article. Quazi M.M.Sultan was the Mayor of Jaffna in 1955, long before Duraiappa’s time.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.