Monthly Archives: மார்ச் 2018

THE VOICE OF A DISSIDENT: KARUNAKARAN’S POST – WAR POETRY

S.Pathmanathan, Sri Lanka The making of the poet : Karunakaran was born in Yakkachi in 1963. Yakkachi is close to Elephant Pass that links the Jaffna peninsula to the mainland. Karunakaran was a member of the EROS – one of … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விழித்திருக்கும் கட்டகேனா நகரம்

கொலம்பியாவின் கரிபியன் கடற்கரை நகரமான கட்டகேனா அழகான நகர்மட்டுமல்ல நகரமே 16- 17 நூற்றாண்டுகளின்வரலாற்றின் காட்சிப்பொருள். அந்த இருநூறு வருடங்கள் மத்திய தரைக்கடல் நாடுகளான ஸ்பெயின் போர்த்துக்கல் இரண்டும் புவியின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களது கடற்படைகள் செல்வங்களைத் தேடி சமுத்திரங்களைக் கடந்தன. சாம்ராட்சிய விஸ்தரிப்புக்காக மில்லியன்கணக்கான சுதேசிகள் அவர்களாலும் அவர்கள் காவி வந்த அம்மை மற்றும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பனோராமிக் போரோவியம்-Borodino)

இரண்டாவது உலகயுத்தத்தில் 25 மில்லியன் சோவியத் மக்கள் அதில் 13 லட்சம் ரஸ்சியர்கள் மரணமடைந்தார்கள் என்பதைப் பலர் கேள்விப் பட்டிருந்தோம். 3 மில்லின் ரஸ்சியர்கள் முதலாவது உலகப் போரிலும், அதற்கப்பால் ஸ்ராலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் இறந்ததாக வரலாறு உள்ளது. மாபெரும் தேசம் அங்கு அழிவுகளும் அதிகமென நினைத்த எனக்கு ரஸ்சியப் பயணத்தில் மேலும் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

சிறுகதை : ஒரு தாய் உறங்குகிறாள்

மாதா கோவில் மணி கேட்டதும், எங்களை எழுப்புவதற்காக போடிங் ஹவுஸ் வார்டன் அதிகாலை நேரத்தில், பிரம்பால் அடிப்பார். அதே போன்ற அடி, காலில் விழுந்தது போல இருந்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். இருந்தும் அதன் துண்டு நினைவுகளும், அதிலிருந்து விடுபட்ட பல அத்தியாயங்களும் காற்றில் மிதக்கும் இறகுகளாக, என்னைச் சுற்றிச் சுழன்றது. எனது சிறுவயதுப் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வரலாற்று சிறையில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள்

என் எஸ் நடேசன் உதயம் APRIL 2006 திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது. செல்வம் அடைக்கலநாதன் 86ல் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி

உலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது. ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது. ரஸ்சியாவில் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து

இரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்று மாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். கலவரத்துக்குச் சிலமாதகாலம் முன்புதான் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்

சொல்லத்தவறிய கதைகள் – அங்கம் 05 சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்தவாறு சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள் தர்மபோதனை செய்யவேண்டிய தேரர்களை அரசியலுக்குள் இழுத்து தேசத்தையும் கண்டத்துள் சிக்கவைத்த சிங்களத்தலைவர்கள் முருகபூபதி இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளையைச்சேர்ந்த … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Anti-Muslim incidents in Ampara and Kandy in Sri Lanka

Care Lanka 203-205 Blackburn Road ,Syndal ,Victoria 3150 ,Australia Care Lanka, an Organisation in Australia represented by expatriate Sinhalese, Tamils and Muslims of Sri Lanka, is immensely concerned about the recent violence in Ampara and Kandy districts. We learn that … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்

கையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது. ” இது என்ன எழுதியிருகிறது? வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்