Monthly Archives: மே 2017

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.

சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

தாங்கொணாத் துயரம்

தொகுப்பாளர் சதாசிவம் ஜீவாகரன் விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரம்பச் சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

எகிப்திய வரலாறு

எழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது. எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Road to Nandikadal

Review by Nadesan General Kamal Gunaratna’s ‘Road to Nandikadal’ surveys the 30-year Sri Lankan separatist war through the eyes of an Army Officer. It is a remarkable book with factual matters reported as well as laced with his reflections on … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

நந்திக்கடலை நோக்கி -ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம்

நடேசன் “நந்திக்கடலை நோக்கி’ என்ற ஜெனரல் குணரத்தினாவின் புத்தகம் கடந்த 30 வருடகாலப் போரை ஒரு இராணுவ அதிகாரியின் பார்வையில் நமக்களிக்கிறது . ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகிய இந்த புத்தகம் தென்னிலங்கை மக்களியே பிரபலமானது. இந்த புத்தகம் ஈழப்போரை பற்றிய வரலாற்று ஆவணமாக கொள்ளமுடியாது. வரலாறு என்பது பல ஆவணங்களை ஒருங்கு சேரப் பார்த்து எழுதுவது. … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

இன நல்லிணக்கத்திற்காக தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்”

” இன நல்லிணக்கத்திற்காக இலங்கையிலும் -வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்” மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன வலியுறுத்து ” இலங்கையில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Review of the Mr. Kajan Ponnampalam’s address at SCOT’s annual lunch

At this well attended meeting Kajan spoke at length about the future of the Tamil speaking people in Sri Lanka, no doubt in fluent English but telling only what everyone knew and had heard many times before. People who came … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் அயராது உழைக்கும் மடுளுகிரியே விஜேரத்ன

சுவாமி விபுலானந்தரை சிங்கள மக்களிடம் அறிமுகப்படுத்தியவர் தேசிய ஒருமைப்பாடு இருவழிப்பாதை என்பதை உணர்த்திய எழுத்தூழியர் முருகபூபதி வவுனியாவின் எல்லையில் மடுக்கந்தை என்ற அந்த அழகிய கிராமத்தில் வசித்த மக்கள் துயில் எழுந்திருக்காத புலராத பொழுதிலே, அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக சுமார் 6 மைல் தூரம் ஒற்றையடிப்பாதையிலும் வயல் வரப்புகளிலும் நடந்து … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்