Monthly Archives: ஓகஸ்ட் 2016

ஆறிப்போன காயங்களின் வலி- வெற்றிச்செல்வி

நடேசன் முப்பது வருட ஆயுதப் போராட்டம், இலங்கைத் தமிழருக்கு என்ன விட்டுச் சென்றது என அடிக்கடி கேள்விகளை எழுப்புவேன்.இந்த போராட்ட்திற்கு தொடர்ச்சியான எதிர்ப்பாளராக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தவன். அந்த மனப்பான்மையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குபவன். போரின் பின் ஹபிள் ( Hobble )தொலைநோக்கியால் பார்க்காமல் தமிழ் பகுதிகளுக்கு 15 தடவைக்குமேல் சென்று சகல மட்டத்தில் உள்ளவர்களையும், … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பர்மிய நாட்கள் 11

<img பர்மிய மலைப்பிரதேசம் மண்டலே இரங்கூன் என்ற பர்மிய நகரங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பமானவை. பர்மாவை காலனியாக அரசாண்ட பிரித்தானியர்களுக்கு கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பி வாழ்வதற்கு குளிர்மையான இடமொன்று தேவைப்பட்டது. கலே (Kalaw) என்ற மலைவாசஸ்தலம் பிரித்தானியர்களால் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு ஊட்டி நுவரெலியாபோல் உருவாக்கப்பட்டது. மூன்றாவது பர்மியப்போரில் இராசதானியாக இருந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கைத் தமிழர்களின் தலைமைகள்

தற்போதைய இலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப்பற்றி நினைத்தபோது கிரேக்கர்களின் (Greeks) கடவுளால் சபிக்கப்பட்ட மன்னன் சிசிபஸ்னின(Sisyphus ) நினைவு எனக்கு வந்தது. மன்னன் சிசிபஸ் பதவி காரணமாக செய்த கொலைகள் மற்றும் அடாத்தான செயல்களால் கோபமடைந்த ஒலிப்பிக் தெய்வம் சோஸ்(Zeus) மலையின் மீது பெரிய பாறையை உருட்டி மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டுமெனப் பணித்தார். பாறையை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜெயமோகன்

2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் நான் வெளியிட்ட உதயம் இருமொழி (தமிழ்ஃஆங்கிலம்) பத்திரிகையின் 12 ஆவது நிறைவுவிழாவுக்கு அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுதும் பலர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு நடேசனது அழைப்பில் போகவேண்டாம் என தடுத்தார்கள். அவர் வந்தால் அவரது வருகைமூலம் தமிழ்த்தேசியத்துக்கு துடக்கு வந்துவிடும் என கனவுகண்டார்கள். இங்கு அவரது நிகழ்வுகளை பகிஷ்கரிக்க ஆர்பாட்டம் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

What is wrong with the Tamil leadership in Sri Lanka ?

Noel Nadesan ( Courtesy colombotelegraph) Present political climate in Sri Lanka, especially the Tamil politics, reminds me an ancient Greek mythology. King Sisyphus was condemned by the Olympian God Zeus to spend all the eternity in fruitless labour, rolling a … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்