Monthly Archives: ஓகஸ்ட் 2016

நண்பர் முருகபூபதி

Life may be difficult; Circumstances may be impossible. There may be obstacles but we are responsible. We cannot shift that Burdon into God or Nature. ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போகும் மனிதன் பத்து அல்லது பன்னிரண்டு பேருடன் மட்டுமே காட்டுக்குப் போவான் காரணம் உயிர்ப்பாதுகாப்பு. அதற்கு மேலானவர்கள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பர்மிய நாட்கள் 12

<img 80 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வாவி சான் மாநிலத்தில் (Shan province) சுற்றியுள்ள மலைகளில் இருந்து உருவாகியது இது கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. யங்கூனில் இருந்து 660 கிலோமீட்டரில் உள்ள மலைப்பிரதேசமானதால் வெப்பம் குறைந்த இடம். இங்கு உல்லாசப்பிரயாணிகள் அதிகம் வருகிறார்கள். இந்த வாவியின் அருகே பல கிராமங்கள் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

விடைபெறும் பேராசிரியர் ஹென்றி சதானந்தன்

From his family ”Prof. Henry Arunachalam Sathananthan has passed away peacefully on the 18th of August 2016 at the age of 81. He has been taken away to meet his beloved mum Ruby, wife Bernadine and sisters Sita and Luckshmi … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

தமிழ் எழுத்தாளர் விழா 2016 ( கோல்ட்கோஸ்ட் )

குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016 ஆறு கலை , இலக்கிய அரங்குகளில் 27-08-2016 ஆம் திகதி ஒன்றுகூடல் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

டொய் இந்தனன் வனம் Doi Inthanon in Thailand

தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதி அடர்ந்த மரங்கள் வளர்ந்த இயற்கையான வனம். அந்தப்பகுதி கிழக்குத் இமயமலைத் தொடரின் பகுதியாகும். மழைக்காலங்களில் மிகக் குறைந்த சீரோ வெப்பநிலைக்குப் போகக்கூடிய இடம். இந்த இடத்தில்தான் தாய்லாந்தின் உயர்ந்த 2600 மீட்டர் பிரதேசம் உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனத்திற்கு டொய் இந்தனன் (Doi Inthanon) என்ற பெயரில் தாய்லாந்து அரசால் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பன்முக படைப்பாளி சல்மா

தெய்வீகன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பன்முக படைப்பாளி சல்மா அவர்களுக்கும் மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சம்மேளனத்தின் (ATLAS) ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரண்டுநாள் வார விடுறையே போதாது என்றளவுக்கு நிகழ்ச்சிகள் பெருகிப்போயுள்ள புலம்பெயர் வாழ்வில் ஞாயிறு மாலை சுமார் 25 பேரளவில் கலந்துகொண்ட இந்த சந்திப்பு பெருமை மிக்கதாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தங்க முக்கோணம்-Golden triangle in Thailand

தாய்லாந்தின் வடபகுதியில் பர்மா, லாவோஸ் என மூன்று நாடுகள் அமைந்த இடம் தங்க முக்கோணம்(Golden triangle) எனப்படும். பர்மாவின் வட பகுதியில் விளைந்த அபின் இங்கிருந்து மீகொங் ஆறு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு தாய்லாந்து ஊடாக வெளிநாடு செல்லும். தங்கப்பிறை(Golden Crescent) எனப்படும் ஆவ்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகில் பர்மா அதிக அபின் விளையும் நாடு. பர்மாவின் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஆறிப்போன காயங்களின் வலி- வெற்றிச்செல்வி

நடேசன் முப்பது வருட ஆயுதப் போராட்டம், இலங்கைத் தமிழருக்கு என்ன விட்டுச் சென்றது என அடிக்கடி கேள்விகளை எழுப்புவேன்.இந்த போராட்ட்திற்கு தொடர்ச்சியான எதிர்ப்பாளராக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தவன். அந்த மனப்பான்மையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குபவன். போரின் பின் ஹபிள் ( Hobble )தொலைநோக்கியால் பார்க்காமல் தமிழ் பகுதிகளுக்கு 15 தடவைக்குமேல் சென்று சகல மட்டத்தில் உள்ளவர்களையும், … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

பர்மிய நாட்கள் 11

<img பர்மிய மலைப்பிரதேசம் மண்டலே இரங்கூன் என்ற பர்மிய நகரங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பமானவை. பர்மாவை காலனியாக அரசாண்ட பிரித்தானியர்களுக்கு கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பி வாழ்வதற்கு குளிர்மையான இடமொன்று தேவைப்பட்டது. கலே (Kalaw) என்ற மலைவாசஸ்தலம் பிரித்தானியர்களால் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு ஊட்டி நுவரெலியாபோல் உருவாக்கப்பட்டது. மூன்றாவது பர்மியப்போரில் இராசதானியாக இருந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கைத் தமிழர்களின் தலைமைகள்

தற்போதைய இலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப்பற்றி நினைத்தபோது கிரேக்கர்களின் (Greeks) கடவுளால் சபிக்கப்பட்ட மன்னன் சிசிபஸ்னின(Sisyphus ) நினைவு எனக்கு வந்தது. மன்னன் சிசிபஸ் பதவி காரணமாக செய்த கொலைகள் மற்றும் அடாத்தான செயல்களால் கோபமடைந்த ஒலிப்பிக் தெய்வம் சோஸ்(Zeus) மலையின் மீது பெரிய பாறையை உருட்டி மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டுமெனப் பணித்தார். பாறையை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக