Monthly Archives: ஜூலை 2016

எழுத மறந்த கவிதை

பேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை இப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன். பார்வையில் அழிந்து தொடுகையில் கலைந்து உடல் கலந்து உப்புக் கடலாகி அடுத்து முத்தாகினேன்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு

மெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 – 42 Mackie Road, … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இரத்தினதுரையின் கவிதை

காசியானந்தன் ஒரு வக்கிரமான கவிஞன் , ஆனால் புதுவையை கவிஞனாக ஏற்றுக்கொண்டேன் . விடுதலை இயக்கம் மனிதர்களைக் கொலைகாராக்குவதுடன் கவிஞர்களை வக்கிரமானவர்களாக மாற்றியது என்பதற்கு இந்தக்கவிதை உதாரணம் இரத்தினதுரையின் கவிதை ஒன்றில் முக்கியமான துரோகிகள் பட்டியல் இட்டு காட்டப்பட்டு இருந்தனர். கவிதை வருமாறு: – வானத்துத் தேவதை பூமிக்கு வருகின்றாள். வரம்கேட்க காத்திருப்பவர்களே வரிசையாக வாருங்கள். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பர்மிய நாட்கள் 10

மண்டலேயில் இருந்து நாங்கள் வீதி வழியாக சென்ற இடம் பகான் என்ற பர்மாவின் புராதனத் தலைநகரம். வுழியெங்கும் இலங்கையின் அனுராதபுரம் மாதிரியான நிலஅமைப்பு . பர்மியர்களின் பானை வனைதல், பனைமரத்தின் கள்ளில் இருந்து சர்க்கரை எடுத்தல், சாராயம் வடித்தல், விவசாயம் செக்கில் எண்ணை எடுத்தல் என்பவற்றை வழி நெடுக பார்த்தபோது ஊர் இலங்கையின் நினைவுகள் வந்தன. … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே நீடிக்கும் உறவை சித்திரித்தேன்.எனது தொழில்சார் அனுபவங்களின் ஊடாகவே இலக்கியத்தில் பிரவேசித்தேன்.நடேசன் – அவுஸ்திரேலியா நூலாசிரியனாவது இலகுவானது அல்ல எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்வம் திறமை கடும் உழைப்பு என்பவற்றோடு, தமிழ் மொழியில் எழுதுவது எந்தவித பிரதிபலனோ அற்ற விடயமாக இருக்கிறது. மொழி என்பது கோசத்திற்கு மட்டுமே பாவிக்கப்படும் துர்ப்பாக்கியம் நமது மொழிக்கு உண்டு. இலக்கியம் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

என் பர்மிய நாட்கள் 9

ஐராவதி நதியில் ஒரு பயணம் ஆறுகள் மனித வரலாற்றின் தொட்டில்கள். நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் ஆற்றுப் படுக்கைகளில் நிரந்தரமாக குடியிருந்து விவசாயம் செய்தது மடடுமல்ல, மனிதர்களின் நாகரீகம், பண்பாட்டுடன் வழிபடும் மதங்களின் ஊற்றிடமும் ஆறுகளே. கங்கையை இந்துமதத்தில் இருந்து மடடுமல்ல, இந்தியதேசத்தின் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது அதேபோல் யுத மதத்தின் மூலமான பத்துக் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பதுங்கு குழி (சிறுகதை)

நடேசன் 00 அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள். அவளால் பலருக்கு உதவி செய்யமுடிந்தது. அதிலும் குழந்தைகளை பராமரிக்க உதவுவதில் பெரும்பாலான நேரம் கழிந்தது. ஒருவிடயம் மட்டும் அவளுக்கு தொந்தரவாக இருந்தது. அதுவும் இரவுகளில் அந்தத் தொல்லை வந்து சேருகிறது. மற்றவர்களிடம் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்