நாவல்:கனவுச்சிறை: தேவகாந்தன்.

இலக்கிய காலங்கள், அந்தக்காலத்தின் சூழல், சமூகம், பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது. அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள், மாதங்களாக இருக்கத் தேவையில்லை. இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939ல போலந்திற்கும் 1941ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக், ரியலிசம், நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது. அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும். ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை. தற்பொழுது நாம் என்ன … நாவல்:கனவுச்சிறை: தேவகாந்தன்.-ஐ படிப்பதைத் தொடரவும்.