Monthly Archives: ஜனவரி 2016

மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு

மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு விஜயதாரகை வெளியீடு அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வாழும் சுவடுகள்

Ashroff Shihabdeen · புதிய பிடித்த நூல்களை இப்போதெல்லாம் ஒரே மூச்சில் நான் படித்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு அல்லது இவ்விரு அங்கமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். அப்படித்தான் டாக்டர் நடேசனின் வாழும் சுவடுகள் நூலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவத் தொழில் ரீதியான இலகுபடுத்தப்பட்ட அதேவேளை சுவை குன்றாத எழுத்துக்கு டாக்டர். முருகானந்தனையும் டாக்டர் நடேசனையும்தான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சேரனின் வாதத்தில் ஓட்டைகள் – நடேசன்

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் – சேரன்:- courtesy globaltamilnews.net இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம்

நடேசன் மொழியில் கடுமையும் சுவாரசியமற்ற உரைநடையுமே சமயநூல்களின் பொதுவான தன்மை என்பது எனது அபிப்பிராயம். இதனால் அவற்றை வாசிப்பது சிறுவயதிலிருந்து எனக்குத் தண்டனையாகத் தெரியும். கட்டாயத்திற்காக பாடசாலைத் தேர்வில் படித்துவிட்டு அதன்பின்பு அதன்பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது என்ற மனப்பான்மையில் ஊறி பிற்காலத்தில் திராவிட பகுத்தறிவுவாதம், கம்மியூனிசம் பின்பு சோசலிசம் பின்பு செக்கியூரியல் ஏதிசம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம்

டாக்டர் என். எஸ். நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ நூலறிமுகம் -க. நவம்- ‘உலகில் சொல்ல வேண்டியதை எல்லாம் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக் கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளம் பிராணிகளும் தங்கள் மனோரதத்தை செலுத்தியாவது தேசயாத்திரை செய்து பார்க்க, பிறநாட்டு இலக்கியப் பயிற்சி அளிப்பதே இத்தொகுப்பின் நோக்கமாகும்’. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பச்சை குத்தும் பாசக்காரத் தந்தை

நடேசன் உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில் ஊசி மூலம் தொற்றி இருக்கலாம். அந்தக் காலத்தில் பச்சை குத்தும் ஒரே ஊசிகள் சுத்தமாக்கப்படாது பலர் மீது மீண்டும் மீண்டும் பாவிக்கப்படுவதே இதற்குக் காரணம். பலர் வெளிநாடுகளிற்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

A Change in Tablets

By Nadesan The long ‘dog’s day work’ was coming to an end. When I was preparing to wind up my clinic for the night, telephone rang. It was not only a dog’s day night I was also ‘tired like a … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக