Monthly Archives: ஒக்ரோபர் 2015

அந்தரங்கங்கள் (சிறுகதை)

நடேசன் தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

St Jones Ex -Principal- Anandarajan memorial speech (in English)

A Lost Generation of Tamil Youth

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி.

நாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல் நிலைத்து நின்ற கின்னஸ் சாதனையாளர். நடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர் – முருகபூபதி – அவுஸ்திரேலியா திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Let My People Go In Peace

“Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

போர் குற்றங்களும் விசாரணைகளும்

நாமெல்லாம் செம்மறியளாக இருப்பது எமது தவறல்ல குறைந்த பட்சம் நல்ல இடையர்களையாவது எப்பொழுது தேடுவது? நடேசன் பதினாறு வயது சிறுவனாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இரவுநேர கடைசி பஸ்ஸ_க்காக காத்திருந்தேன். அக்காலத்தில் படபஸ் எனப்படும் அந்தபஸ் காங்கேசன்துறை வீதிவழியாகப் போகும். அதில் இறங்கி விடுதிக்கு செல்லவேண்டும். அந்த இரவில் தனித்து நிற்பதால் பயம்வேறு வாட்டியது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கையில் இலக்கிய நடை முறைகளை எப்படி ஊக்குவிப்பது?

நடேசன் இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை உண்மையே

நடேசன் அவுஸ்திரேலியர்கள் நிறவாத தென்னாபிரிக்க கிரிக்கட் ஆட்டக்காரர்களை முன்பு பகிஷ்கரித்தார்கள். அதில் ஒரு நியாயம் இருந்தது. நிறவாத அரசு அகன்ற பின்னர் தலைவர் நெல்சன் மண்டேலாவை வரவேற்றார்கள். முன்னர் இங்கிருந்த சிங்கள தேசிவாதிகள் அமர்தலிங்கத்தை பகிஷ்கரித்து அட்டைகளை சுமந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேமதாச வந்தபொழுதும் லலித் அத்துலத் முதலி வந்தபொழுதும் இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக