Monthly Archives: நவம்பர் 2014

சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-4

அமரர் எஸ்.பொ. அங்கம் – 4 எஸ்.பொ.வுக்கு நேற்று இறுதி அஞ்சலி மதிப்பீடுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடுவோம். மதிப்பீடுகள் கசக்கும் – இனிக்கும் – துவர்க்கும் – இதில் உண்மைகள் சுடுவதும் மறைபொருள்தான். முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல தமிழ் அமைப்புகள் 1983 இற்குப்பின்னர் இயங்கியபோதிலும் 1988 இற்குப்பின்னரே கலை – இலக்கியம் சார்ந்த சிந்தனைகள் உதயமாகின. … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

சரித்திரத்தின் நித்திய உபாசகன்எஸ்.பொன்னுத்துரை-3

அமரர் எஸ்.பொ. அங்கம் – 03 புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் வேர் அங்கும் வாழ்வு இங்குமாக இலக்கியத்தாகம் தணிக்க முயன்றவர் முருகபூபதி பொன்னுத்துரை நைஜீரியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் அடுத்து என்ன செய்வது…? என யோசித்தவாறு தமிழ்நாட்டுக்கும் சென்று திரும்பினார். கொழும்பிலிருந்து மீண்டும் தமது இலக்கிய தாகம் தணிக்க நண்பர்களைத்தேடினார். அவரது நீண்ட கால நண்பர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை 2

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர் முருகபூபதி பொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரை

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. முருகபூபதி இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் நேற்று மறைந்தார். அவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாக நண்பர்கள் வட்டத்தில் சொல்லப்பட்டது. இந்தப்பதிவினை எழுதிக்கொண்டிருந்தபொழுது எஸ்.பொ. மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி வந்தது. கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த – நான் நட்புறவுடன் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….

மெல்பன் ‘பொலிஸ் இலாகாவில் பணிபுரியும் சிமித் தம்பதியரின் செல்லப் பிராணி பூனை. பெயர் ரைகர். பக்கத்துவீட்டு நாய், சிமித் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததுமல்லாமல் அவர்களின் அருமையான பூனையையும் கடித்து பதம் பார்த்துவிட்டது. ”பக்கத்துவீட்டு- லிண்டா அந்த நாயின் சொந்தக்காரி Single Mother . தன் பிள்ளைகளையே பொறுப்பாகக் கவனிப்பதில்லை. இந்த இலட்சணத்தில் தனது நாயை மாத்திரம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Maithripala – Ranil’s latest puppet

H. L. D. Mahindapala The joint opposition was desperately looking for a common candidate to (1) end, if possible, its divisive, internecine conflicts and (2) present a formidable and acceptable candidate who could stand up to the incumbent, Mahinda Rajapaksa. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிப்பணம் அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம். இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்து பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் மெல்பனில் அண்மையில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆண்மை விருத்திக்கு காண்டா மிருகத்தின் கொம்பு

நடேசன் 50 வயதான மிஸ்டர் லி வான் அவர்கள் ஹொங்கொங் சீன மருந்து கடைக்குச்சென்று தனது குறி ஒழுங்காக சுடவேண்டும் என்பதற்காக மருந்து கேட்கிறார். அங்கேயுள்ள சீன மருத்துவர் ‘இப்பொழுதுதான் புதிதாக வெள்ளைக் காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலோ வந்தது. அதில் சில சீவல்களை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டுவிட்டு மனவியுடன் உறவாடுங்கள். பத்து இரவுகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழர் மருத்துவ நிலையம்

எக்சோடஸ் 1984 நடேசன் 1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்