Monthly Archives: செப்ரெம்பர் 2014

Sandy-lingering soul

Sandy-lingering soul The clock on the television that adorned the latter showed the time as 12 midnight. The television show that I was watching was coming close to the end. It was a detective drama produced in England, the previous … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாளையை நாளை பார்ப்போம்

எக்ஸோடஸ் 1984-6 நடேசன் சென்னையில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் நிறைந்த பாண்டிபஸாரில் நான்கு மாடிக்கட்டிடம். அதன் கீழ்ப்பகுதியில் கல்யாணமண்டபம் மேல்பகுதிகளில் சிறிய அறைகள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஆண்கள் மட்டும் இருப்பதற்காக அமைந்தவை. இரவு நடுநிசி வரையும் ஜனநடமாட்டமான பிரதேசமானதால் நாங்களும் பம்பலாக இருந்தோம். நண்பர் விசாகனுடன் சேர்ந்து இருந்த காலம் சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமானது. விசாகன் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அசோகனின் வைத்தியசாலை.

ஜேகே நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை

ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல. அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார். அவரது ஈழ இலக்கியம் நூலில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மண்ணை நேசித்த மனிதர்

நடேசன் அருணாசலம் அண்ணை சமீபத்தில் எழுவைதீவில் இறந்து விட்டார் என அறிந்தபோது உடனே கவலை வரவில்லை. பிறந்த உடனே இறப்பு நிச்சயமாகிவிடுகிறது. இறுதி மூச்சுவரையும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பாத கடைசி மனிதரை அந்த ஊர் இழந்து விட்டது என்ற நினைப்பே இந்தக் குறிப்பை எழுதவைக்கிறது. மூன்று ஆண்டுகளின் முன்பு எழுவைதீவு வைத்தியசாலை திறப்புவிழாவின்போது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜெயமோகனின் புறப்பாடு

நடேசன் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு. அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்