முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்

மெல்பனில்
முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள்
நூல் வெளியீட்டு அரங்கு
Murugapoopathy Book Cover
படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதி சொல்லமறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் நடைபெறும்.
கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில் நடைபெறவுள்ள சொல்ல மறந்த கதைகள் நூல் தமிழ் நாடு மலைகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.
இலங்கை – தமிழக – அவுஸ்திரேலியா – கனடா மற்றும் ஜெர்மனியில் வெளியாகும் இதழ்கள் – இணைய இதழ்கள் ஆகியனவற்றில் பதிவான படைப்புகளின் தொகுப்பு சொல்ல மறந்த கதைகள். இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் அரசியலிலும் மூவீன மக்களிடத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு ஊடகவியலாளனின் மனிதநேய – மனித உரிமைப் பார்வையில் இலக்கிய நயமுடன் பதிவுசெய்த புதிய தொகுப்பு நூல் சொல்ல மறந்த கதைகள்.
1972 காலப்பகுதியில் படைப்பு இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறையில் பிரவேசித்த முருகபூபதியின் இருபதாவது நூல் சொல்ல மறந்த கதைகள். அன்பர்களும் – கலை, இலக்கிய தமிழ் ஊடக ஆர்வலர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
letchumananm@gmail.com
—0—

Advertisements

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s