Monthly Archives: ஜூலை 2014

நடேசனின், அசோகனின் வைத்தியசாலை.

Paiwa Asa அவர்களின் முகநூல்குறிப்பு நடேசனின், அசோகனின் வைத்தியசாலை. படைப்பின் நோக்கமே அதன் வழியாகத் தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒருவிழிப்பை உருவாக்குவதைப் பறைசாற்ற வேண்டுமென்பதே.படைப்பாளி எவ்வகையான பின்புலத்திலிருந்து வந்தானென்பது இங்கு முக்கியமல்ல. படைப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் சிந்தனைசார்ந்த ஒரு விழிப்பை உருவாக்குவதில் இந்நாவல் பெருவெற்றி கண்டுள்ளது. பேசாதமிருகங்களாலும், அவைகளப் பேசவைக்கும் அல்லது அவைசார்பில் பேசும் மனிதர்களாலும் ஆனதிந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலக்கியம் – எளிய விளக்கம்

நடேசன் இலக்கியம் என்பதற்கான நேரடியான ஆங்கில வார்த்தைக்கு லிற்றரிசர் எனவும் கதை சொல்லுவது((Narrative)) என்று விளக்கப்படுகிறது. இங்கு புனைவு, அபுனைவு என்று மேலும் பிரிகிறது. ஆங்கிலத்தில் சரித்திரம் விஞ்ஞானம் எல்லாம் லிற்ரறிசர் என கொள்ளப்படுகிறகு. இங்கே விவிலியநூல் மூல இலக்கியமாக கருதப்படுகிறது அது மட்டுமல்ல ஏராளான இலக்கியத்தின் பிறப்பு விவிலியத்தில் தொடங்குகிறது உதாரணம் மில்டனினின் பரடைஸ் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Forum on Migration to Australia

படம் | Posted on by | பின்னூட்டமொன்றை இடுக