Monthly Archives: ஏப்ரல் 2014

காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி

நடடா ராஜா நடடா நல்லாரோக்கியத்திற்காக நடடா – காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி முருகபூபதி ஒவ்வொரு நாள் நடைப்பயிற்சியின்போதும் பார்க்கின்றேன் – உடல்நலத்திற்காக நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பயம்தான் அவர்களை நடக்கவைக்கிறது. ஒவ்வொரு அடி வைக்கும்போது பதற்றமாகவே நடக்கிறார்கள். பலரது நடையிலும் எரிச்சலும் வேண்டாவெறுப்புமே விஞ்சியிருக்கிறது. நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை. இவ்வாறு கடந்த (2014) ஜனவரி தீராநதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன்

திரும்பிப்பார்க்கின்றேன் மனைவி பிள்ளைகளுடன் எறிகணை வீச்சுக்குப்பலியான எழுத்தாளன் நெல்லை க.பேரன் துளிர்க்கத்துடித்த ஒரு மனிதனின் ஓலம் முருகபூபதி சங்கத் தமிழாலே தாலட்டுப்பாடி எந்தன் தங்கக் குழந்தையை நான் நித்திரையாக்கிவிட்டால் திடீரென்று கேட்கும் வெடிச்சத்தம் எங்கோ— அர்த்த ராத்திரியில் ஆசையாய் மணம் முடித்த அன்பு மனையாளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் தரவென்று சிந்தையில் நினைத்திட்டால் கேட்கும் ஒரு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காவலூர் ராசதுரை: பல்துறை வல்லுனர்

திரும்பிப்பார்க்கின்றேன் மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ள காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை முருகபூபதி இதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப்பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன்

திரும்பிப்பார்க்கின்றேன் வட கொரியாவின் கிம் இல் சுங்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதன் எதிரொலி : சிறையில் சிலவருடங்கள் வாழ்ந்த முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன் முருகபூபதி இந்தியாவில் சுதந்திர போராட்ட காலம். ஒரு கிராமத்தில் காதலியை சந்திக்கச் சென்றவன் – அவள் வீட்டில் இரவுப் பொழுதை கழித்துவிட்டு -அதிகாலை வேளையில் காலைக்கடன் கழிக்க கிராமத்தை ஊடறுத்து ஓடும் ரயில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Implication of Ban on LTTE fronts abroad

Naga (friend of mine) Sri Lankan Government has decided that enough is enough. It is banning 16 foreign based Sri Lankan Tamil organisations as foreign terrorist organizations under UN Security Council Resolution No. 1373 which was passed by the Council … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக