Monthly Archives: பிப்ரவரி 2014

துட்டன்காமன் மம்மியின் சாபம்

வாய் திறத்தல்- அய் வலது பக்கத்தில் -இடது இறந்த துட்டன்காமன் எகிப்தில் சிலநாட்கள் 18 நடேசன் எகிப்திய அரசர் மற்றும் முக்கியமானவர்களது சமாதிகள் யாவும் மம்மியோடு வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்காக கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதால் மம்மிகளையும் சமாதிகளையும் வைத்து எகிப்திய சரித்திரத்தை மீளாய்வு செய்த எகிப்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 1922 நவம்பர் 4 ஆம் திகதி மிகப் பெரிய திருப்பமாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு

கலை – இலக்கியத்தேடலை ஊக்குவித்த மெல்பன் அனுபவப்பகிர்வு முருகபூபதி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பணிகளில் நடப்பாண்டுக்கான இரண்டாவது அனுபவப்பகிர்வு – தமிழ் விக்கிபீடியாவில் பங்களித்தல் தொடர்பான பயிலரங்கு கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் – பிரஸ்டன் இன்றர் கல்சரல் நிலையத்தில் சங்கத்தின் தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடைபெற்றது. ஒருவர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்

பல வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது விக்கினேஸவரனும் ஒரு வெண்டிக் கொட்டைதான்( July 2009) நடேசன் நான் சிறுவனாக வளர்ந்த ஏங்கள் எழுவைதீவில் ஒரு முறை பாட்டனாரின் தோட்டத்தில் வெண்டிக்காய் அமோகமாக விளைந்தது. நீளமான வெண்டிக்காய்கள். ஆனால் வால்ப்பக்கத்தில் சுருண்டு இருக்கும்.. இந்த வெண்டிக்காய் கொட்டைகள் நாற்றாக பல வருடங்களுக்கு பயன் படுத்தப்பட்டது. இதை விட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எகிப்திய மம்மிகள்

எகிப்தில் சிலநாட்கள் 17 நடேசன் கெய்ரோவிற்கு திரும்பி எங்கள் மரியற் ஹோட்டலுக்குச் சென்றபோது இரவாகியது. அன்றய தினம் ஹோட்டல் உணவகத்தில் அரேபிய சங்கீதம் ஒலித்தது. இரவு உணவுக்குப் பின்னர் மரியற்றில் உள்ள கசினோவிற்கு சென்று சிறிதளவு பணத்தை வைத்து அங்குள்ள மெசினில் விளையாடியபோது நூறு டொலருக்கு மேல் கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தை எப்படி எடுப்பது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விலங்குப் பண்ணை

விலங்குப் பண்ணை ( ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி பாகம் 1 இரவுப் பாதுகாப்புக்காகக் கோழிக்கூடுகளை மனோ பண்ணை அதிபர் ஜோன்ஸ் பூட்டியிருந்தார். எனினும்அக்கூட்டின் சிறிய நுழைவாயில்களையும் அடைத்துவிட்டுவந்தாரா என்பது அளவுக்கு மீறிய மதுபோதை காரணமாக அவருக்கு ஞாபகமில்லை. அவர் கையிலிருக்கும் அரிக்கன் விளக்குக்கூடு மெல்லிய ஒளிக்கீற்றுடன் இரு பக்கமும் ஆடிக்கொண்டிருந்தது. அவர் தடுமாறியவண்ணம் பின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காவலூர் ஜெகநாதன்

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதி. வீரகேசரி அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒப்புநோக்காளர் – அறைக்குள் Proof திருத்திக் கொண்டிருக்கின்றேன். இங்கே யார் முருகபூபதி ? கேள்வி எழுந்த பக்கம் நோக்கித் திகைக்கிறேன். வாசல் கண்ணாடிக்கதவை தள்ளித் திறந்து கொண்டு ஒரு இளைஞர் நிற்கிறார். எனக்கும் அவரை முன்பின் தெரியாது. நான்தான் முருகபூபதி. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யாவோவின் பத்துக்கட்டளைகள்

எகிப்தில் சிலநாட்கள் 16 நடேசன் நாங்கள் நைல் நதியின் பயணத்தில் கடைசியாக சென்ற இடம் அபு சிம்பல்(Abu Simbel). இது அஸ்வான் அணையில் இருந்து இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தெற்கே நூபியாவின் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் மலைப்பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அஸ்வான் அணை கட்டும்போது உருவாகிய லேக்நாசர் என்ற நீரத்தேக்கத்தால் மூழ்கிவிடவிருந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா

முருகபூபதி ‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்

திரும்பிப்பார்க்கின்றேன் சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா முருகபூபதி இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ ? என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சிரித்திரன் சிவஞானசுந்தரம்

திரும்பிப் பார்க்கின்றேன் தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார் ? கேள்வியால் வாழும் கார்டுன் கலைஞர் முருகபூபதி ஒருவர் தாம் பிறந்த நாளிலே பிறந்தநாள்தான் கொண்டாடுவார். ஆனால் யார்தான் இந்த உலகில் தாம் பிறந்த தினத்திலேயே தமது இறந்த நாளையும் பதிந்துவிட்டுச்செல்வார்? யோசித்துப்பாருங்கள். இவ்வாறு அபூர்வமான நிகழ்வுகள் சிலருக்குத்தான் சம்பவிக்கும். மறைந்தவரின் பிறந்தநாளை கொண்டாடுவதா அல்லது … Continue reading

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்