மரணஅறிவித்தல்

Bama
திருமதி பத்மினிசற்குணராஜா (பாமா)
இலங்கையில் வடமராட்சியைபிறப்பிடமாகவும் சிங்கப்பூரைவாழ்விடமாகவும் கொண்டிருந்ததிருமதிபத்மினிசற்குணராஜா (பாமா)கடந்த 22 ஆம் திகதிசனிக்கிழமைசிங்கப்பூரில் காலமானார்.

இவர் பொறியியலாளர் சற்குணராஜாவின் அன்புமனைவியும் செல்வி ஆஷாவின் அருமைத்தாயாரும் மறைந்தமருத்துவக்கலாநிதிபஞ்சநாதன் – அன்னலட்சுமிதம்பதியரின் அன்புமகளும்,மறைந்ததிருமதி நந்தினி சுந்தரலிங்கம் (இலங்கை) மற்றும் திருமதிமாலதிமுருகபூபதி (அவுஸ்திரேலியா) திரு. விக்னேஸ்வரன் (சிங்கப்பூர்)திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதிமதுராந்தகிசிவசங்கர்,.செல்விகள் சுரமஞ்சரிசுந்தரலிங்கம்,சங்கீதாசுந்தரலிங்கம் ( இலங்கை) செல்வன் காருண்யன் ஸ்ரீதரன் (துபாய்)ஆகியோரின் அருமைப்பெரியம்மாவும் ஆவார்.
மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் Leaving Mandai Crematorium மண்டபத்தில் 24-06-2013 ஆம் திகதிதிங்கட்கிழமைமாலை 4 மணிக்குநடைபெறும்.
உறவினர்களும் நண்பர்களும் இவ்வறிவித்தலைஏற்றுக்கொள்ளவும்

Mrs.PathminiSatkunarajah peacefully passed away on 22 June, 2013 at 1.15 pm in Singapore.
BLK 37, Sing Ming Drive
# 01 – 567
Singapore 575711
(Cremation 24-06-2013 ) 5.00 pm
Leaving Mandai Crematorium Hall 4, at 4.00 pm

Home Address:
Dr. P. Satkunarajah
Oasis @ Elias Condominium, # 14- 22
BLK 72 Elias Road,
Singapore 519944.

Mobile : +65-9630 1342 / Home : +65-6636 4572
E-Mail : drpsrajah@yahoo.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: