Monthly Archives: மே 2013

பயணியின் பார்வையில் — 16

எழுவைதீவு படகுத்துறையும் உருத்திரபுரம் மாமரமும் முருகபூபதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்வது என்பது எனது பயணஒழுங்கு. 1960 களில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) புலமைப்பரிசில் பெற்று … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 19

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Letting the sun set on old enmity By James Button

This article appeared on The Age 2003 Noel Nadesan knew he had to leave fast. A manager had harassed the wife of a worker, and the worker in turn had stabbed the manager on the Sri Lankan plantation where Nadesan … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நடேசனின் இந்த நாவல்

நடேசனின் இந்த நாவல் முக்கியமான ஒன்று. புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வின் மெய்யான பல விசயங்களைச் சொல்கிறது. உண்மையும் யதார்த்ததும் எப்படியானது, அது எத்தகைய விருப்பங்களுக்கும் அப்பாலானது என்பதை நடேசன் இந்த நாவலில் உருவாக்கியுள்ள பாத்திரங்களின் வழியாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் புனைவா அல்லது உண்மைகளின் பதிவா என்று நம்மைத் தடுமாற … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Victorian Hindu Society

To my fellow members, The three articles below regarding the Hindu Society of Victoria have come to my attention. They describe the current crisis of the Management Committee and Trustees of the Cultural Centre who accusing each other of mishandling … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

எகிப்தில் சில நாட்கள்- 3

கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும். இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 18

நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மரே நதிக்கரை

நடேசன் அவுஸ்திரேலியாவில் பெரிய நகரங்களான சிட்னி ,மெல்பேனில் எம்மைப் போல் புதிதாக குடியேறி வசிப்பவர்கள் மிக குறைவாகத்தான் உள்நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்வார்கள். அவர்கள் விடுமுறை எடுக்கும் போது தங்களது பிறந்த நாடுகளுக்கோ, ஆசிய நாடுகளுக்கோ ,அல்லது ஐரோப்பிய நாடகளுக்கு போவது வழக்கமாகி விடுகிறது. அவுஸ்திரேலியர்கள் கரவன்களில் சிறிய நகரங்கள், கடற்கரைகள் என காம்பிங் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 17

காலோஸ் மீதான அந்தப் புகார் ஜிவ் என்ற பூனையின் உரிமையாளரான விக்டர் வில்லியத்தால் வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நூறு பேர் வாயால் குறை கூறும் போது ஏற்படும் தாக்கத்திலும் பார்க்க எழுத்தில் அளிக்கப்படும் மனுவுக்கு அதிக தாக்கம் உண்டு. விக்டர் வில்லியம் எழுத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு நிர்வாகம் எப்படியும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. பூனைகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பயணியின் பார்வையில் -15

சாட்சியங்களுடன் தொடரும் வரலாறு முருகபூபதி “நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லையென்று நம்புவது மனதின் அறியாமை. எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சி இருக்கின்றன.” சமீபத்தில் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் என்ற நாவலில் மேற்படி வார்த்தைகளை ஒரு பாத்திரம் பேசுகிறது. பயணியின் பார்வையில் 15ஆவது அங்கத்தை எழுதும்பொழுது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சம்பவங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து மறந்துபோகலாம். ஆனால் அந்தச்சம்பவங்களுடன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக