நடேசனின் இந்த நாவல்

நடேசனின் இந்த நாவல் முக்கியமான ஒன்று. புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வின் மெய்யான பல விசயங்களைச் சொல்கிறது. உண்மையும் யதார்த்ததும் எப்படியானது, அது எத்தகைய விருப்பங்களுக்கும் அப்பாலானது என்பதை நடேசன் இந்த நாவலில் உருவாக்கியுள்ள பாத்திரங்களின் வழியாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் புனைவா அல்லது உண்மைகளின் பதிவா என்று நம்மைத் தடுமாற வைக்கிறது.

Karunakaran

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to நடேசனின் இந்த நாவல்

 1. noelnadesan சொல்கிறார்:

  உண்மையோ புனைவோ எனப் பார்காமல் புiனைவில் யதார்த்தம் உள்ளதானால் அது நாவலாகும். அதிலும் கதையில்( Realistic plot ) கதையின் நோக்கத்தில்(Realistic purpose) ஆன்மீக ரீதியில்(Moral realism) அல்லது(psychological realism) உளவியலில் யதார்த்தம் இப்படி இருந்தால் போதுமானது.
  Metafiction
  Share on twitter Share on facebook Share on more
  4 up, 2 down
  “Fiction which knows that it is just made up”.

  A story is a kind of lie we like to hear. As readers we throw ourselves into the world of literature and fiction to “escape” from the real world. Literature is a form of escapism. The authors don’t declare to us that the story is a lie and so they make the story convincing and enjoyable to read. This is a postmodern tendency known as “metafiction”.
  Jeanette Winerson’s “Sexing the Cherry” is a core example of Metafiction.

  “Metafiction? It’s a postmodern term that creates a world of fantasy and makes the imagination spiral out of control”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.