Monthly Archives: மே 2013

எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்

பயணியின் பார்வையில் — 18முருகபூபதி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு தடவைகள் தமிழகம் வரநேரிட்டது. முதலாவது பயணத்தில் நான் சந்தித்த சில இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்த பயணியின் பார்வையில் தொடரில் முதல் ஏழு அங்கங்களில் பதிவுசெய்துள்ளேன். தமிழகத்திற்கான இரண்டாவது திடீர் பயணம் தனிப்பட்ட குடும்ப நிகழ்வினால் மேற்கொள்ளப்பட்டமையினால் நேரஅவகாசமின்றி இலக்கியம் மற்றும் பொதுவாழ்வில் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Expat expressions

Sirimavo Ediriweera On April 27, the Hume Global Learning Centre in Craigieburn, Victoria became the venue of a book launch. In the midst of a fair gathering of invitees, family and friends, two novels written by Dr Noel Nadesan and … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காணாமல் போன கடிதங்கள்

– நடேசன் (written 2004 Nov) ‘தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா’? இப்படி ஒருவர் என்னோட என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். எழுத்துக் கூட்டித்தான் பத்திரிகையோ பத்தகமோ வாசிப்பேன். கடிதத்தின் எழுத்துக்கள் புரியாதகாலம். எங்கள் வீட்டில்தான் தபால் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

– கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை- 22

மெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காலத்தால் மறையாத கோகிலாம்பாள்

பயணியின் பார்வையில் 17முருகபூபதி பலஆண்டுகளுக்குமுன்னர் வெளியான சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கிபடத்தில் வரும் வசனம் கொண்டுவந்தால் தந்தை,கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர்கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி,உயிர்காப்பான் தோழன். எல்லாம் சரி அது என்ன கொலையும்செய்வாள் பத்தினி ? என்றுஅம்மாவிடம் கேட்டேன். மனைவிகொலைசெய்வாளா? ம்மாஅதற்குபதில்சொல்லாமல் வீரகேசரிபத்திரிகையில் ஒருசெய்தியை காண்பித்தார். அப்பொழுதுஎனக்கு12 வயதிருக்கும். நான் பத்திரிகைகளும் கல்கியும் படிக்கத்தொடங்கியகாலம். அன்றுநான் படித்தசெய்திநடந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 21

மூன்றாவது பாகம் ரிமதி பாத்தோலியஸ் விலகியதும் ஆதர் அல்பிரட் என்ற இளைப்பாறிய மிருக வைத்தியர் வைத்தியசாலை மனேஜராக நியமிக்கப்பட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில் இளைஞராக வேலை செய்தவர். அதன் பின்பு சொந்தமாக வைத்தியசாலை வைத்து பல வருடங்களாக நடத்திக் கொண்டு இருந்தபோது அவரது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதற்கு மறந்து விட்டது. அந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக