Monthly Archives: ஏப்ரல் 2013

மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன், திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும். வெளியிடப்படும் நூல்கள்:- நடேசனின் Lost in You ( உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த திருமதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 12

அமரிக்காவில் மேற்குப் பகுதில் உள்ள கலிபோனியாவில் ஒரு கிழமையாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ அவுஸ்திரேலிய தொலைகாட்சியில் மணிக்கொரு தடவை விபரமாக காட்டப்படுகிறது.அமரிக்கா நட்பு நாடு என்பதாலா? உண்மைதான். ஆனால் அதை விட இருநூறு அவுஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயை அணைக்க உதவி செய்வதற்கு தொண்டர்களாக அமரிக்கர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பயணியின் பார்வையில் 12

அரசியல் வாதிகளும் ஆயுதப்படையினரும் வற்றாப்பளை அம்மனுக்கு அரோகராமுருகபூபதி ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கியதற்கான பல்வேறு காரணங்களை பலரும் ஏராளமாக எழுதிவிட்டார்கள். தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறியிருப்பதனால் கணினியின் வரவுடன் இணைய இதழ்களின் பெருக்கமும் கூடியிருப்பதனால் ஆய்வாளர்களுக்கு வசதியாகிப்போய்விட்டது. ஈழப்போராட்டம் முடிந்துவிட்டதாகவும், இல்லை அது முற்றுப்பெறவில்லை மேலும் தொடரும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நீடிக்கின்றன. … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

அசோகனின் வைத்தியசாலை 11

டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

Happy New year for all my friends.

Respect,Reconcilation and friendships

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை

முருகபூபதி படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவு, மதநல்லிணக்கம், இனமதமொழிவேறுபாடற்ற மனிதநேயம் என்பனபற்றி அக்கறையுடன் கலந்துரையாடவேண்டியது அவசியம். குறுகிய சிந்தனைகள்தான் மக்களை பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் சாத்தான். அந்த சாத்தானை ஓட ஓட … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

அசோகனின் வைத்தியசாலை 10

சுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்