Monthly Archives: மார்ச் 2013

எகிப்தில் சில நாட்கள் 2

“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பயணியின் பார்வையில் –07

Melbourne city in night முருகபூபதி கிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த வனப்பேச்சி தமிழச்சி இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் (2005 -2013) நான் மூன்றுதடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்டவை. கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அசோகனின் வைத்தியசாலை -6

புறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ ? என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Sri Lankan Tamils can no longer remain silent – They must now defend the nation

Shenali Waduge Now is a good time for the Sri Lankan Tamils to finally break their silence. For far too long they have either been silenced or chosen to be silent. Silence has played a pivotal role in the lives … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பயணியின் பார்வையில் –06

இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முரண்படுதலுக்கான காரணத்தைவிட ஒன்றுபடுதலுக்கான காரணம் வலிமையானது முருகபூபதி திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திற்கு என்னைத்தேடி வந்த இருவரையும் எனக்குத்தெரியாது. ஆனால் வந்தவர்கள் இலக்கியவாதிகள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நான் இலக்கியவாதி அல்ல. ஒருவர் தளம் இதழின் ஆசிரியர் பா.ரவிக்குமார் என்ற பாரவி. இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் அகிலனின் மகள் … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை – 5

அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

FALEOMAVAEGA CALLS UPON U.S. TO RE-CHART STRATEGY IN SRI LANKA

Ranking Member Eni Faleomavaega of the Subcommittee on Asia and the Pacific announced that at today’s hearing entitled “The Rebalance to Asia: Why South Asia Matters (Part I)”, he called upon the United States to re-chart its strategy in Sri … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்