Monthly Archives: பிப்ரவரி 2013

பயணியின் பார்வையில் –03

இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கோவை ஞானியுடன் வீதியுலா முருகபூபதி பயணநிகழ்ச்சிநிரலின் பிரகாரம் கோயம்புத்தூரில் இரவு இறங்கி,சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப்பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன். இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி. பரீக்ஷா ஞானி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை- 3

நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’  எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ஆளுமைகளின் நடுவேஒரு இலக்கியயாத்திரை

பயணியின் பார்வையில் -02 தமிழ் நாவல்கள் சர்வதேசதரத்தில் அமைந்துள்ளனவா? –விவாதத்திற்கானபுள்ளி. புள்ளியிலிருந்துகோலம் வரைவோம். முருகபூபதி தமிழில் வெளியான சிறந்த பத்துநாவல்கள் தொடர்பாக தமிழகபடைப்பாளி ஒருவர் இதழொன்றில் பதிவு செய்ததகவலைபடித்த,அவுஸ்திரேலியாவில் வதியும் எனது நண்பர் அவற்றை தாமதமின்றி தமிழகத்திலிருந்து தருவித்து எனக்கு காண்பித்தார் அந்தப்பட்டியலில் இடம் பெற்ற சிலநாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கின்றேன். உணவில் ருசிபேதம் இருப்பதுபோன்று … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எகிப்தில் சிலநாட்கள்

நடேசன் உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை

பயணியின் பார்வையில்-                                முருகபூபதி சித்தனுடன்  சின்னப்பாபாரதியுடன் தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி. இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில் அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Lost in You

Book Review by Thulasi Muttulingam The man who writes about himself and his own time is the only man who writes about all people and all time.” – George Bernard Shaw When it comes to writings by Sri Lankan authors, … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை -நாவல்

2 சிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று  நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள்.  அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் ,ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Unlocking the secrets of a secret execution

From The Hindu (February 11, 2013) NITYA RAMAKRISHNAN We should worry when a constitutional republic is insecure about letting a man in chains say his final goodbyes Afzal Guru was hanged in the early hours of February 9. The date … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

My speech at Mt Lavania Hotel on 28th of March 2009 (2 months before Mullivaikal tragedy)

Mr. Chairman, Hon. Ministers, Mr. Weeratunga, Secretary to the Pesident, Prof. Tissa Vitarana, Chairman All Party Conference, and distinguished participants from the Tamil diaspora who had worked tirelessly for the welfare of the Tamil people in Sri Lanka, I wish … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை

முதலாம் பாகம் 1 தலைமறீன் ஏர்போட்டில் இருந்து பேண்ரீகலி கத்தோலிக்க தேவாலயத்தில் நடக்கும் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக வேகமாக காரை ஓட்டிவந்தான் சுந்தரம்பிள்ளை.  ஓரு மணிநேரமாவது செல்லும் என நினைத்தவனுக்கு ஐம்பது நிமிட நேரத்தில் வந்தது ஒரு சாதனைதான் என நினைத்துக்கொண்டு காரை எங்கு நிறுத்தலாம் என பார்த்த போது தேவாலயத்தின் முன்பகுதியின் பாதையோரங்கள் ஏற்கனவே பலரால் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்