Monthly Archives: திசெம்பர் 2012

நேர்காணலில் விட்டுப்போன ஒரு கேள்வி -நடேசன்

EX) தமிழ்க் கவிதைகள் குறித்து குறிப்பாக இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் குறித்து நீங்கள் கூறுவது மாற்றுப் பார்வைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் கவிதைதான் மேல் நிலையில் உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உள்ளதே? நவீன கவிதைகள் பற்றிய படிப்பு அறிவு குறைந்த என்னால் இதற்கு பெரிய விளக்கம் கூறமுடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் கருத்தைத்தான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நேர்காணல் 5

14 )ஆனால் நீங்கள் இப்படிக் கூறினாலும் பொதுத்தளத்தின் உணர்கையும் அதனுடைய செயல்வழியும் வேறாகவே உள்ளது. அதனால் நீங்கள் கூறுவதைப்போல தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் -சுயவிமர்சனம் செய்தல்- தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்றனவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது? பல்கலைக்கழகங்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இனவாத மயப்பட்டிருக்கும் ஒரு சூழலில் இதற்கெல்லாம் சாத்தியமுண்டா? ஓவ்வொரு சமூகமும் வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து நவீனமான … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நேர்காணல் 4

11)ஆனால் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சிறுபான்மையினச் சமூகங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த அடையாளங்களின் மேலாதிக்க நிறுவுகை, சிறுபான்மையினரின் அடையாள அழிப்பு போன்றவை இந்தச் சமூகங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் எளிதாக இணக்கத்துக்கும் அமைதிக்கும் எப்படிச் செல்ல முடியும்? இது பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Vannathikulam-Butterfly Lake

(Excerpts of a speech by Dr.N.Nadesan at the launch of his book Butterfly Lake at Church of Christ Theological College in Melbourne. Left to right – Jude Pereira MP, Youhorn Chea & Author As all of you know Sri Lanka … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Vannathikulam-Butterfly Lake

by K. S. Sivakumaran Vannathikulam-Butterfly Lake is an English translation of a short fiction originally written in Thamil. The writer is Lanka born Australian Noel Nadesan. He practises in that country as a veterinarian. He has an added appellation – … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

நேர்காணல் 3

9)   இன்றைய நுண்ணாய்வு முறைகளில் பிராந்திய அடையாளங்கள் சமூக அடையாளங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் குறித்த கல்வி கூட முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர உலகமயமாக்கலின் வழியாக அடையாள அழிப்புகள் தாராளமாக நடக்கின்றன. இந்த நிலையில் இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அடையாளப் பதிவுகளும் தனித்துவக் கவனமும் முக்கியமானது என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாது. இதைத் தவிர்த்து நீங்கள் சொல்வது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உயிரே உனது விலை என்ன?

நடேசன் அவுஸ்திரேலியாவில் நுரையீரல் புற்று நோய்க்கு மருந்து செய்ய 60000 டாலர் தேவை. ஒருவர் இந்த நாட்டு பிரசையாகவோ நிரந்தர வதிவிடம் பெற்றவராக இருந்தால் ஒரு சதம் செலவு செய்யாமல் அரசாங்கம் வைத்தியம் செய்யும்.இது உறவினர் ஒருவருக்கு ஏற்பட்டதால் அனுபவமாக பெற்ற உண்மை. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது தொடர்ச்சியாக கீமோ திரப்பி வைத்தியம் செய்யவேண்டியதால் இதன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு,

பத்துவருடங்கள் முன்பு எழுதிய பத்தியை மீண்டும் எடுத்து பார்த்தேன். இப்பொழுது நிலையை எனக்குத் தெரியாது. ஆனாலும் பதில் கிடைக்காததால்மீண்டும் வெளியிடுகிறேன் அக்காலத்தில் என் அபிமான நடிகையாகவும் தற்போது தமிழ் மக்களின் மதிப்புக்குரிய முதல்வராக இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிலமாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் அவுஸ்திரேலியன் ஒருவரின் மடல். இந்தியாவின்பால் குறிப்பாக … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

நேர்காணல்

6   பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்? தமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

எலிசெபத் ஏன் அழுதாள்

Alzheimer’s disease causes two-thirds of dementia cases and instances are expected to increase as the population ages. Nadesan ரிவியில் மதிய நேரத்தில் வரும் Days of our life என்ற அமெரிக்க தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் ஆணிடம் இளம்பெண் பலமாக விவாதிக்கிறாள். விவாதத்தின் முடிவில் கட்டி அணைத்து … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக