Monthly Archives: ஒக்ரோபர் 2012

TAMIL ASYLUM SEEKER FACING DEPORTATION ATTEMPTS SUICIDE IN MELBOURNE

A Tamil asylum seeker scheduled who faced deportation to Sri Lanka today (Wednesday) has attempted suicide in the early hours of this morning. It is understood that ambulances were called to the Maribynong Detention Centre in Melbourne and that the … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம்.

சொல்ல மறந்த கதைகள் – 18 முருகபூபதி – அவுஸ்திரேலியா போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Revisiting crimes in the North-East

This is translation of my Tamil article with few addition and Edited version appeared in Ceylon daily news in 2 parts Dr. Noel Nadesan, EX Editor of Melbourne-based UTHAYAM newspaper After my recent visit to Mullativu I came away with the … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

விடுதலைப்புலிகள் யாவருக்கும் மன்னிப்பு ?

விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் யாவரையும் ஒட்டு மொத்தமாக மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரிடம் உளளது. இங்கே எனது கருத்து மன்னிப்பது மன்னிக்காதது அல்லது பழி வாங்குவதோ இல்லையோ என்பது சம்பந்தமான பிரச்சனை இல்லை. வெளியே வருபவர்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும் என்பது தான். இதற்கு தயாராக எல்லோரும் இருக்கிறார்களா எனபதே? புலிகளால் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மரணதண்டனை தீர்ப்பு ?

சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கிரிகையில் முத்தி பெறுவோம்

பத்து வருடங்களுக்கு முன்பாக எழுதியது.  எந்த கோயிலையும் குறிப்பிடவில்லை நடேசன் ”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”” என தொலைபேசியில் ஒருவர் கேட்டார். எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?” ”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.” எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன். சமீபத்தில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இருதுளி கண்ணீர்

மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது, ஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Indians are answering the call to help rebuild their economy

William Pesekappointment suggests India is serious about reform and investment. THE first time I met Raghuram Rajan, the Indian economist couldn’t sit still. It was over coffee in Bangkok in November 2008, less than two months after Lehman Brothers imploded … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

SRI LANKA: Uneven development in former war zone

The Sri Lankan village of Atumagaskoda is only 6km from the town of Vavuniya – the financial and business hub in the north since the end of the country’s long civil war – but in development terms it is years … Continue reading

Posted in Uncategorized | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் பிள்ளைகளின் காயங்களை ஆற்றுவோம்

2009ஜுலையில் எழுதி பிரசுரமாகியது. சில விடயங்கள் இன்னமும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் நமது தமிழ் தேசியம் மாதிரி அரங்கேறுகிறது. நடேசன் கொழும்பில் இருந்து 50 மைல் தூரத்தில் கேகாலை அருகே அம்பேபுச என்ற சிறு நகரம். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மலைக்குன்றுகளுக்கும்ம் காடுகளுக்கும் நடுவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் விடுதலைப்புலிகளில் இணைந்த பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் … Continue reading

Posted in Uncategorized | Tagged | 2 பின்னூட்டங்கள்