Monthly Archives: செப்ரெம்பர் 2012

ஜூலியாவின் பார்வையில்…..

– நடேசன் ஜூலியா சொன்ன அந்த வார்த்தைகள். அவள் அறையை விட்டு வெளியேறிய பின்பும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது, ””You are a arrogant man. அந்த மென்மையான இதழ்கள் உதிர்த்த கடினமான வார்த்தைகள். மேசையின் கீழிருந்த தனது ஹான்ட் பாக்கை இழுத்த வேகத்தில் தனது செல்ல நாய் றோசியையும் அழைத்தவாறு அவள் வெளியேறினாள். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை

சொல்லமறந்த கதைகள் -13 முருகபூபதி – அவுஸ்திரேலியா லண்டன் பி.பி.ஸி தமிழ் ஓசையில் சில வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி இது: இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். இந்தச்செய்தி என்னைச்சற்று … Continue reading

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்

உயிர்ப்பிச்சை

முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து தமிழின விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எங்காவது குண்டுவெடித்தால் அல்லது யாராவது அரசியல் தலைவர் தற்கொiலைக்குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டால் பாதுகாப்பு படையினர் நிலக்கண்ணி வெடியில் தாக்குதலுக்குள்ளானால் உடனடியாக அரச படைகளும் பொலிஸாரும் தேடுதல் வேட்டையில்தான் ஈடுபடுவார்கள். இச்சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அப்பாவித்தமிழர்கள்தான் சந்தேகத்தின் பேரில் கைதாகி காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள். … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

Mothers for hire

Amrit Dhillon Many Australians travel to India and pay surrogate mothers to bear their child. But the local women are often poor, desperate and exploited. SHE was very precious to us. Now we cannot do anything about it. Please leave,” … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எதிர்பாராதது

சொல்ல மறந்த கதைகள் –11 முருகபூபதி – அவுஸ்திரேலியா எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை. இந்த வசனத்தை எனது எழுத்துக்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்வதற்கு கால்கோள் இட்டதுதான் நான் முதல்முதலில் மாஸ்கோவுக்கு செல்வதற்காக விமானம் ஏறிய சம்பவம். வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்து வியந்த பருவத்தில் எங்கள் ஊருக்கு சமீபமாக கட்டுநாயக்காவில் சர்வதேச விமானநிலையம் 1965 … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கைக்கு இரண்டு தீபாவளி

நடேசன் விடுதலைப்புலிகளைப் பற்றி தொடர்ந்தும் விமர்சிக்க வேண்டுமா? என்பது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. கடந்த முப்பது வருடத்தின் கசப்பையும் சமூகத்தின் அவலங்களையும் கடந்து போய்விட விரும்புபவர்களின் மனநிலை அதில் தெரிகிறது. இதற்குப் பதில் நேரடியாக சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. இலங்கை அரசியல் இப்பொழுது எந்த முட்டாளும் பேசலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஏழாம் … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கல்வி நிதிய 23 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். தயவுசெய்து குறிப்பிட்ட நாளையும் காலத்தையும் மறக்காமல், ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் உறுப்பினர் ஒன்றுகூடல் தேநீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறும் கல்வி நிதியம் அழைக்கின்றது. ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெறும் முகவரி: Darebin Intercultural Centre … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக