Monthly Archives: ஜூலை 2012

சொல்ல மறந்த கதை

அநாமதேய தொலைபேசி அழைப்பு முருகபூபதி அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் (தற்போது தினக்குரலின் பிரதம ஆசிரியர்) வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம். எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Dear Mr Jeyaraj:

  http://dbsjeyaraj.com/dbsj/archives/8439 Thank you for wonderful articles you write and your blog. You are one of the few objective journalists who report events with a heart but also with a logical mind. I wanted to share some of my experiences. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Diaoyu Islands

Japanese Foreign Minister Koichiro Gemba on Tuesday said that the Diaoyu Islands will be included in a security and cooperation treaty between Japan and the US, in a decision worked out with his US counterpart Hillary Clinton, the Jiji Press … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நினைவுத் தடத்தில்; ….

இரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம். இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்குமுன்பு காண்பிக்கப்பட்ட போலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச் சேர்ந்தது. என்னால் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடகங்களை பெரிதாக ரசிக்கமுடிவதில்லை. தமிழ்நாட்டு மெகா சீரியல்களில் வருவதுபோல் கட்டிலில் படுக்கும்போதும் விலையுயர்ந்த பட்டுச்சீலை, காலையில் எழும்போது முக அலங்காரங்கள் என்று இல்லாவிடினும், … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்.

பாவண்ணன்   கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

WHAT WE SEEE

When an old man died in the geriatric ward of a nursing home in an Australian country town, it was believed that he had nothing left of any value. Later, when the nurses were going through his meagre possessions, They … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

‘வானவில்’ திட்டத்திற்காக கிளிநொச்சி அனுபவம்

நடேசன் மல்லிகா நாற்பத்தைந்து வயது. பார்ப்பதற்கு அழகாக இந்திய பிராமணப் பெண் போல் சிவப்பு நிறத்தில் இருந்தார். இவரது ஒரு மகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளோடு போராளியாக இறந்தவர்.  மற்றுமொரு மகள் திருமணமாகி கணவனுடனும் பிள்ளையுடனும் வேறு இடத்தில் வசிக்கிறார். நான் சந்தித்த  அந்தப் பெண் போர்க்காலத்தில் கணவனை இழந்தவர். எனது ‘வானவில்’ திட்டத்தின் மூலம் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

கலவியில் காயம் – நடேசன்

ஒருநாள் இரவு மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலின் நிர்வாகிகள் ,அடியார்கள் என்று நான்கு பேர் தொலைபேசியில் சொன்னார்கள். “கோயில் மயிலுக்கு சுகம் இல்லை. ஒருக்கா பார்க்கவும்.” “என்ன வருத்தம்?” “காலை நொண்டுவதாக ரங்கையா கூறினார” ‘முருகனை மட்டுமல்ல அவரது இரண்டு மனைவிகளையும் ஏற்றிக்கொண்டு உலகை வலம்வரும் மயிலுக்கு கால் நொண்டியாகிவிட்டது.’ என யோசித்தேன். எனது மகள் “ஏன் … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

நொயல் நடேசன், அவுஸ்திரேலியா 1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில் இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர்.இந்தத் தாக்குதல் நான்கு … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?

Karunakaran Sivarasa லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார். அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக