தற்கொலைப் போராளி

(சிறுகதை) நடேசன் நானும் எனது பாலஸ்தீனிய நண்பனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, நான் சாப்பிடும் வேகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏன் தற்கொலைப் போராளி போன்று சாப்பிடுகிறாய். ஆறுதலாக சாப்பிடு’ என்றான். சிறு வயதில் விடுதியில் இருந்து படித்த காலத்தில் மதிய உணவை சீக்கிரம் உண்டு விட்டு கிரிக்கட் விளையாடச் செல்வது எனது வழக்கம். நான் மட்டுமல்ல விடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் இதைத்தான் செய்வோம். வீடுகளில் இருந்து வரும் என் வகுப்பு மாணவர்கள் தாம் கொண்டு வந்த … தற்கொலைப் போராளி-ஐ படிப்பதைத் தொடரவும்.