Month: மே 2012
-
இலங்கைக்குச்செல்பவர்களைத்தடுக்கும் நந்திகள்
நடேசன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஐந்து பில்லியன் டொலர்கள் வியாபாரம் நடக்கிறது. 100 மில்லியன் டொலர்களை இந்திய கம்பனிகள் முதலீட்டியுள்ளன என்று இந்திய உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த பொருளாதாரத்திற்கு அப்பால் நான் வியந்தது இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக்கண்டுதான். இலங்கைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் சில தடவை புதுடெல்லி மற்றும் சென்னை வழியாக போகும் போது அந்த விமானத்தில் வரும் இந்தியர்களின் தொகையைக் கண்டு வியப்படைவேன். பலர் வியாபார நிமித்தமாக சென்றாலும் […]
-
அன்னமிட்ட வெள்ளெலி
என் எஸ் நடேசன் யூன் மாதத்தில் ஒரு நாள் மழை “‘சோ” என தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. என் நேர்ஸ் ”Woman Day” ” என்ற சஞ்சிகையை மிகவும் கவனத்துடன் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசிப்பை எவரும் கெடுத்துவிடப்போவதில்லை என்ற தைரியம். காலையில் இருந்து நாயோ, பூனையோ எவரும் கிளினிக்கிற்கு கொண்டுவரவில்லை என்ற கவலை என் மனத்தை அரித்தது. “ இன்று எனக்குச் சோறு கிடைக்காது போலிருக்கு” எனக் கூறினேன். (There will not be any bread […]
-
The Disappeared in Sri Lanka’s War in the Recent Past: What is missing in those “Missing”?
Michael Roberts IRIN has recently highlighted the fact that “thousands of people are still missing” in Sri Lanka and presented an UNOHCR report that states that there are “5,671 reported cases of wartime-related disappearance in Sri Lanka” – even without taking note of the numbers that went missing in the final stages of the war in 2008/09.[i] In effect the […]
-
நாமும் தென்இந்திய அரசியல்வாதிகளும்
தமிழீழ குரல் எழுப்புகிறார்கள். அமைதியாக இருந்த இலக்கிய வாதிகள் சினிமாக்காரர்கள் சுச்சலிடுகிறார்கள். இந்த நிலையில் 2002 எழுதிய கட்டுரை பிரசுரிக்கபடுகிறது புதுக்க எழுத வேண்டிய அவசியம் இலலை பழயகள். புதிய பிளாவில், நடேசன் நான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாலாம் உலக தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடந்தது, அப்போது நடந்த நிகழ்வுகள் என் மனத்தில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது. பதினொருவர் இறந்த நாளுக்கு முதல் இரவு மூவர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு நான் சாட்சியாகினேன். சுமார் […]
-
பொய் சொல்லாவிட்டால் கசிப்பு கிடைக்குமா?
நடேசன் தவறுகள் இல்லாமல் மிருகவைத்தியம் செய்வதற்கு முயலும் போது சில தவறுகள் என்னையும்மீறி நடந்துவிடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு எனது கிளினிக்கில் வேலைசெய்யும் நேர்சினது பூனையின் வயிற்றில் ஒரு ஒப்பரேசன் செய்தேன். ஒப்பரேசன் சுமுகமாக முடிந்தது. புண் ஆறியதும் வயிற்றில் உள்ள இழையை இரண்டு வாரத்தில் வெட்டி அகற்றினேன். ஆறுமாதத்திற்குபின் எனது நேர்ஸ் ‘ஒப்பரேசன் செய்த இடத்தில் சிறிய பட்டாணி கடலை அளவில் கட்டி ஒன்று வந்துள்ளது. அதை அமுக்கும்போது பூனைக்கு வலிக்கிறது” என்றாள். ‘அது மறைந்துவிடும் […]
-
Winning Sri Lanka’s Peace
To return to international respectability, Colombo needs to deepen its democracy. By SADANAND DHUME On the face of it,Sri Lankahas much to celebrate this week as it marks the third anniversary of its military victory over the terrorist Liberation Tigers of Tamil Eelam (LTTE). After that scarring 26-year civil war, which was among the bloodiest […]
-
Carbohydrate Confusion
Writer Dr Harold Gunatillake FRCS Health writer to e magazines, expatriate tabloids, Sri Lankan newspapers and websites We were told cut down foods prepared with rice and wheat flour, such items like rice, pasta and bread, indi-appams, hoppers pittus and so many other traditional starchy delicacies. Carbohydrates as such have copped some bad publicity in […]
-
கல் தோன்றி மண் தோன்றாத காலம்
நடேசன் கல் தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது.. நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின் பெயர் றான்ஜிரோரோ ( ( Rangitoto) முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம. இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய […]
-
Sri Lanka calls for Tamils to return
Daniel Flitton SRI LANKA has offered Immigration Minister Chris Bowen an escape for Tamil refugees branded a threat by security agencies and locked in indefinite detention in Australia – saying they are needed back home. ”Help is required in Sri Lanka now,” the country’s top envoy to Australia, Thisara Samarasinghe, told The Age. ”Those who […]
-
Idyllic welfare island
Damien Hansen Today Tonight An island paradise with an idyllic lifestyle comes at a massive cost to taxpayers, with an unemployment rate that varies between 60 and 80 per cent. STORIES It’s a little-known Australian territory that’s closer to Sri Lanka than Canberra, where locals depend heavily on Centrelink payments to stay afloat. The bulk […]