இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை

மரம் கொத்திப் புத்தகம் நடேசன்சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு (Jeju)தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில்( Lotte) தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் (Tracking)என பதினைந்து கிலோ மீட்டர் … இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.