Monthly Archives: மார்ச் 2012

சாந்தி தேடும் ஆவி

சிறுகதை நடேசன் யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று–3

–           கருணாகரன் யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்று –2

–           கருணாகரன் ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

யுத்தத்தில் காணாமற் போன ஒன்று —-1

 கருணாகரன் நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின்யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன்.ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் -உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு – அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது. ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம். பின்னர், அதுவும் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

“The battle will have to be fought to the very last minute”

– Ambassador Tamara Kunanayakam says from Geneva In a wide ranging interview H.E. Tamara Kunanayakam, Ambassador/Permanent Representative to the United Nations in Geneva, explained the motivations of the West and mostly the United States for pushing a resolution against Sri … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

The injustice of an elephant crushing an ant

This was statement prepared for side event held at Geneva on 28 /2/2011 but due to lack of time, I was able say only few points. –Noel Nadesan The longest running war in Asia was in Sri Lanka. It ran … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Should you take Statins or not, that is the question?

    Written by Dr Harold Gunatillake –Health writer to Sri Lankan Newspapers, websites, e magazines, Expatriate tabloids, and others   I bet that most of our readers are on some sort of statin to control their blood lipid levels … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்

நடேசன் சிலகாலத்தின் முன் சுயகரமைதுனம் என்ற வார்த்தையைப் பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழுதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் (masturbation)என்ற ஆங்கிலச் சொல்லையோ பாவித்திருக்கலாம். மிருகவைத்தியம் படிக்கிற காலத்தில் ஆண் பன்றியிலும் காளை மாட்டிலும் விந்தை பெறுவதற்கு எங்கள் கைகளைப் பாவித்து பன்றியில் ஒரு கிளாஸ் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Vannathikkulam (Final)

After racing on the ground, the airplane climbed up in the sky. After lifting off the flight continued. My emotions were running high: I was struggling to fly out of the birthplace…! Eluvaithivu, Nainathivu, Jaffna, Peradeniya, Medawachchiya and Padaviya, Are … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இந்த தளத்தில் இது வரை எனது எழுத்துகளே இடம் பெற்றது. இனி மேல் இந்த தளத்தில மற்றவர்களது கட்டுரைகள் முக்கியமாக மருத்துவம் அரசியல் இலக்கியம் என்பவை இடம் பெறும் இங்கனம் நடேசன்

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக