Monthly Archives: ஜனவரி 2012

அன்புள்ள ஞானம் ஆசிரியருக்கு,

அவுஸ்திரேலியா 23-01-2012 வாசகருக்கு மட்டுமல்ல படைப்பாளிகளுக்கும் சேரட்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் இக் கருத்துக்களை ஞானம் இதழுக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது சிங்கள நண்பர் ஒருவர் “இலங்கை தமிழ் இலக்கியத்தில், மாட்டின் விக்கிரமசிங்கா போன்று யாராவது இருக்கிறார்களா?”- எனக் கேட்டபோது எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சிங்கள சமூகத்தில் ஒரு யுகப்புரட்சி செய்தது அவரது கம்பெரலிய நாவல். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அனாதைப்பிணம்

1990 களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணமும் யாழ்ப்பல்கலைக்கழகமும் இருந்த காலத்தில் எழுதிய கதை இது. இந்த கதைதான் எங்கள் கதையாக இருக்கப்போகிறது என்று நினைத்து இது எங்கள் கதை   என உதயத்தில் பிரசுரித்தேன். இந்தக் காலத்தில் இருந்து நிட்சயமாக தமிழர்கள் தப்பிவிட்டார்கள் .ஆனால் புலம் பெயர்நத விடுதலைப்புலி ஆதரவாழர்கள் மீண்டும் அக்காலத்தை பொற்காலமாக நினைத்து மக்களை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Vannathikkulam

Chapter Eleven   Adulterated milk Mannar road and Jaffna road meet at Medawachchiya and become Kandy road.  There was a bus stand in between Mannar and Jaffna Road. There were shops right round the Bus Stand.  Muslims ran two restaurants.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நீரளவே ஆகுமாம் நீராம்பல்

நடேசன் எமது தமிழ் சமூகத்தில் சிறிது வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டால் அந்த மனிதனை எதிரிகள் மட்டுமல்ல நண்பர்களும் திணற வைத்துவிடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்த தூரத்து உறவினர் எங்கள் தீவுப்பகுதியை சேர்ந்தவர். என்னில் உண்மையான அன்பு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

காமமும் மருத்துவமும்

ஆண் பெண் இருவரினதும் காம உணர்வை அடக்க காலம் காலமாக எல்லாச் சமயங்களும்    முயற்சித்தன. இந்த முயற்சிகள் ஆண்கள் மீது புத்திமதியாகவும் பெண்கள் மீது தண்டனையாகவும் வைக்கப்பட்டது. சிறிது மீறியவர்கள் விபசாரிகள் ஓடுகாலிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். இது கிழக்கத்தைய நாகரிகத்தில் மட்டுமல்ல மேற்கிலும் நடந்தது. கிறீஸ்துவ சபைகள் இதை முன்னின்று நடத்தின. இவை சமூக … Continue reading

Posted in Uncategorized | 5 பின்னூட்டங்கள்

அறிவித்தல்

அவுஸ்திரேலியாவில் 14 வருடங்களாக வந்து கொண்டிருந்த உதயம் மாத சஞ்சிகை 2010 நிறுத்தப்பட்டது தெரிந்ததே. இதனானால ஏற்பட்ட பாரிய வெற்றிடத்தை எந்த ஒரு சஞ்சிகையும இந்த நாட்டில் நிரப்பவில்லை. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தென் ஆசிய மக்களை கருத்தில் கொண்டும் குறிப்பாக தமிழ் பேசுவோரின் நலம் கருதிஉதயம் அவுஸதிரேலியா என்ற பேரில் இணையத்தில வரும் தைப்பொங்கலில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Vannathikulam

Chapter Ten District of Islands When I decided to go Jaffna, both of us thought that it was good to travel by my motorcycle.  However, her mother had objected and told her daughter in secret that it was better to … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்

நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுககு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேணில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சேவலும் கோழிகளும்

நடேசன் சமிபத்தில் எனது சிங்கள நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ‘நடேசன், எனது நண்பியின் மகன் மொனாசில்(Monash University) இரட்டை டீகிரி செய்தவர். யாழ்ப்பாணத்தில் ஒரு வருடம் படிப்பிக்க போகிறான் பெற்றோர்கள் பயப்பிடுகிறார்கள். அவர்களை சந்திக்க முடியுமா?’ என கேட்டாள். சந்தோசத்துடன அவர்களையும் அந்த இளைஞனையும் எனது கிளினிக்கு வரவளைத்து ‘யாழ்பாணத்தில எந்த பிரச்னையும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

2011 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.   Here’s an excerpt: The concert hall at the Syndey Opera House holds 2,700 people. This blog was viewed about 17,000 times in 2011. If it were … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக