நடேசன் நாம் ஒவ்வொருவரும் தாய், தந்தை, மனைவி, ஆசிரியர்கள், மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு, அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் பட்டியல் நீள்கிறது. இதைவிட எமது புலன்களுக்குத் தெரியாமல், எமது சாதாரண உணர்வுகள் அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருந்திருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம். எனது வாழ்க்கையில் நான் சந்திக்காமல், பார்த்திராமல் கடமைப்பட்டு … நன்றிக்கடன்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக