Monthly Archives: ஓகஸ்ட் 2011

வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன்

  உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வானவில் திட்டம்

நோயல் நடேசன் -அவுஸ்திரேலியா தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்“ நீங்கள் நடத்திய பயிற்சியில் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

More comments on”Media and the suffering of the Tamil people”

These sentiments could only come from people with a high calibre of wisdom. Here is a man with originality of as they say “Flesh and Blood” commenting on not who is right or wrong. Rather what could be done now … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

vannathikulam

Chapter Four Magistrate’s Court I opened the daily mail that was on my table.  The first letter was a summons instructing me to appear before the Magistrate’s court.  Instead of going to courts I thought of sending a medical certificate.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கஞ்சாக் குடும்பம் – அனுபவப் பகிர்வு

நடேசன் செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைப்பது ஒரு கஷ்டமான விடயம். அவைகளுக்கு தன்னைத்தான் பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு இலகுவான பெயராக வைக்க வேண்டும். அதே வேளையில் அதனை வளர்ப்பவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும். நாய்களுக்கு பெயர் சூட்டும் போது கிட்டதட்ட மனிதர்களின் பெயர்களில் பழைய வீரர்களின் பெயர் வைப்பார்கள். சிறுவயதில எங்களிடம் இருந்த நாய்க்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உன்னையே மயல் கொண்டால்- பாகம் ஒன்பது

காலை பத்துமணிக்கு குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் சந்திரன். சிண்டி பக்கதில் வந்து நிற்பதை உணர்ந்து திரும்பாமல் “ஹலோ சிண்டி எப்படி இருக்கிறாய்?” அவளது கை இப்போது அவனது தோளில் இருந்தது. எழுதியதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். சிண்டியின் தலைமயிர் அரைவாசி பின்தோளிலும் மற்றப்பாதி நெஞ்சிலும் கிடந்தது. “என்ன சிண்டி இதுதான் பாஸ்னா? “ “சட்அப்!. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக